களர் சம்பா (நெல்)
Appearance
களர் சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
170 - 180 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
களர் சம்பா (Kalar Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். களர் நிலங்களில் (காரத்தன்மை வாய்ந்த நிலங்கள்) அதன் அமிலத்தன்மையை ஏற்று வளரக்கூடிய இந்நெல் வகை,[1] எஸ் ஆர் 26பி (SR 26B) என்ற திரிபு பெயரைக்கொண்ட களர் சம்பா, 180 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய நீண்டகால நெல் வகையாகும்.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "18 Naming traditional rice varieties |Kalar samba |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21)" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
- ↑ "Strain No. - Local Name - Duration of crop - page: 102 - Samba variety" (PDF). shodhganga.inflibnet.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.