ஜெயா (நெல்)
Appearance
ஜெயா Jaya |
---|
ஜெயா நெல் விதை |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
டி (என்) 1 x டி - 141 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
90 - 110 நாட்கள் |
மகசூல் |
5000 கிலோ |
வெளியீடு |
1978 |
நாடு |
இந்தியா |
ஜெயா (ஐ இ டி - 723) அல்லது ஜெய (ஐ இ டி - 723) (Jaya (IET-723) எனும் இது; 1969 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, இறவை சாகுபடிக்கு (நீர்ப்பாசனம்) ஏற்ற மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி (என்) 1 (T(N)1) என்ற நெல் இரகத்தையும், டி - 141 (T-141) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு 5000 - 6000 கிலோ (50-60 Q/ha) மகசூல் தரவல்ல இதன் நெற்பயிர், சுமார் 82 (குள்ளம்) சென்டிமீட்டர் (82 cm) உயரம் வளரக்கூடியது. மேலும், வெண்ணிறத்தில் நீண்டு தடித்து காணப்படும் இவ்வகை (குண்டு) நெல், இந்தியா முழுவதும் பயிரிட ஏற்றதாகும்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 3 - Jaya (IET-723)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.