ஜி ஆர் - 11 (நெல்)
Appearance
ஜி ஆர் - 11 GR-11 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஜின்னியா 31 x ஐஆர் 8 - 216 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
125 - 130 |
வெளியீடு |
1978 |
மாநிலம் |
குசராத்து |
நாடு |
இந்தியா |
ஜி ஆர் - 11 (GR-11) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால நெல் வகையாகும்.[1] ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஜின்னியா 31 (Zinnia 31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 - 216 (IR 8-216) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, நடுத்தர நீர்ப்பாசன முறைக்கு ஏற்றதாகும். 112 செ. மீ, அரை குள்ள தானியத்தை கொண்டுள்ள இந்நெல் இரகம், மேற்கிந்திய பகுதியான குசராத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page: 2". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.