ஆடுதுறை - 44 (நெல்)
Appearance
ஆடுதுறை - 44 ADT 44 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஓஆர்-1128-7-1 தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
150 - 155 நாட்கள் |
மகசூல் |
6200 கிலோ எக்டேர் |
வெளியீடு |
2000 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
ஏ டி டீ - 44 (ADT-44) எனும் இது; 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீண்டகால நெல் வகையாகும். 150 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஓ ஆர் 1128 - 7 - 1 (OR-1128-7-1) என்ற நெல் இரகத்திலிருந்து பெறப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 6500 கிலோ (62 Q/ha) மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Details of Rice Varieties : Page 10 - 467 -ADT-44 (IET-14099)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.