ஆடுதுறை - 18 (நெல்)
Appearance
ஆடுதுறை - 18 ADT 18 |
---|
வேளாண் பெயர் |
வெள்ளை குறுவை |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
120 - 125 நாட்கள் |
மகசூல் |
4000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1938 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
ஏ டி டீ - 18 (ADT 18) (வட்டார வழக்கு வெள்ளை குறுவை (Vellakuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.