உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் லாக்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் லாக்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலித்தியம் 2-ஐதராக்சிபுரோப்பனோயேட்டு
இனங்காட்டிகள்
867-55-0 Y
EC number 212-761-8
InChI
  • InChI=1S/C3H6O3.Li/c1-2(4)3(5)6;/h2,4H,1H3,(H,5,6);/q;+1/p-1
    Key: GKQWYZBANWAFMQ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24867598
  • [Li+].CC(C(=O)[O-])O
பண்புகள்
C
3
H
5
LiO
3
[1][2]
வாய்ப்பாட்டு எடை 96.01
தோற்றம் படிக உருவமற்றது
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
நன்றாக கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் லாக்டேட்டு (Lithium lactate) என்பது CH3CH(OH)COOLi[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இலித்தியமும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. படிக உருவமற்று உருவாகும் இவ்வுப்பு நீரில் நன்றாக கரையும்.[4]

தயாரிப்பு

[தொகு]

லாக்டிக் அமிலத்தையும் இலித்தியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் இலித்தியம் லாக்டேட்டு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

படிக உருவமற்ற திண்ம உருவில் இலித்தியம் லாக்டேட்டு காணப்படுகிறது. தண்ணீரிலும் கரிமக் கரைப்பான்களிலும் நன்றாக கரையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.[5] and organic solvents.

ஒளியியல் மாற்றியப் பண்பை விளக்குகிறது.

சூடுபடுத்தினால் சிதைவடைந்து காரப்பண்பு கொண்ட புகையை வெளியிடுகிறது.[6]

பயன்

[தொகு]

உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற ஊக்குவிக்கும் மருந்துகளின் ஒரு பகுதியாக இலித்தியம் லாக்டேட்டு பயன்படுகிறது. உளவியல் நோய்களுக்கெதிரான மருந்துகளிலும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "867-55-0 CAS | LITHIUM LACTATE | Laboratory Chemicals | Article No. 04444". Loba Chemie. Retrieved 17 January 2022.
  2. "27848-80-2 - L-(+)-Lactic acid lithium salt, Thermo Scientific - Lithium Lactate - J18160 - Alfa Aesar". Alfa Aesar. Retrieved 17 January 2022.
  3. "Lithium Lactate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 17 January 2022.
  4. "Lithium lactate". Sigma Aldrich. Retrieved 17 January 2022.
  5. Lewis, Robert A. (31 May 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 840. ISBN 978-1-118-13515-0. Retrieved 17 January 2022.
  6. Lewis, Richard J. (13 June 2008). Hazardous Chemicals Desk Reference (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 844. ISBN 978-0-470-18024-2. Retrieved 17 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_லாக்டேட்டு&oldid=3423576" இலிருந்து மீள்விக்கப்பட்டது