உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு
வேறு பெயர்கள்
LiOTf
இனங்காட்டிகள்
33454-82-9
ChemSpider 105900
EC number 251-528-5
InChI
  • InChI=1S/CHF3O3S.Li/c2-1(3,4)8(5,6)7;/h(H,5,6,7);/q;+1/p-1
    Key: MCVFFRWZNYZUIJ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3664839
  • [Li+].C(F)(F)(F)S(=O)(=O)[O-]
UNII 1C966KV50I
பண்புகள்
CF3LiO3S
வாய்ப்பாட்டு எடை 156.00 g·mol−1
தோற்றம் வெண்மை நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு உப்பு நீருறிஞ்சும் மற்றும் காற்றின் ஈரப்பதத்திலிருந்தும் தண்ணீரை உறிஞ்சும்.

இலித்தியம் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு (Lithium triflouromethanesulfonate) என்பது CF3SO3; TfO என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் திரிப்லேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இலித்தியம் நேர்மின் அயனியும் (Li+) திரிப்லேட்டு எதிர்மின் அயனியும் (CF3SO3; TfO−) சேர்ந்து இவ்வுப்பு உருவாகும். நீருறிஞ்சும் தன்மை கொண்டிருக்கும். :: இலித்தியம்-இரும்பு மின்கல உற்பத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது.[1]


மேற்கோள்கள்

[தொகு]