இலித்தியம் பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டிரை இலித்தியம் பாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12057-29-3 | |
ChemSpider | 74796 |
EC number | 235-020-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25199615 |
| |
பண்புகள் | |
Li3P | |
வாய்ப்பாட்டு எடை | 51.79 g·mol−1 |
தோற்றம் | செம்பழுப்பு படிகங்கள் |
அடர்த்தி | 1.43 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம் பாசுபைடு இலந்தனம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பாசுபைடு (Lithium phosphide) என்பது Li3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாசுபரசும் இலித்தியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]ஆர்கான் வாயுச் சூழலில் சிவப்பு பாசுபரசையும் இலித்தியத்தையும் சேர்த்து சூடுபடுத்தினால் இலித்தியம் பாசுபைடு உருவாகிறது:[1]
மோனோலித்தியம் பாசுபைடுடன் இலித்தியத்தைச் சேர்த்தாலும் வினை நிகழ்ந்து இச்சேர்மம் கிடைக்கிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]இடக்குழு P63/mmc [2] மற்றும் a = 0.4264 நானோமீட்டர், c = 0.7579 நானோமீட்டர், Z = 2.[3][4] என்ற அலகு அளவுருக்களுடன் இலித்தியம் பாசுபைடு செம் பழுப்பு நிறத்தில் அறுகோணப் படிகத் திட்டத்தில் படிகமாகிறது.
வேதிப் பண்புகள்
[தொகு]இலித்தியம் பாசுபைடு தண்ணீருடன் வினைபுரிந்து பாசுபீனைக் கொடுக்கிறது::[5]
பயன்கள்
[தொகு]திட நிலை மின்கலன்களுக்கான சாத்தியமான மின்பகுளியாக இலித்தியம் பாசுபைடைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nazri, Gholamabbas (1 April 1989). "Preparation, structure and ionic conductivity of lithium phosphide". Solid State Ionics. pp. 97–102. doi:10.1016/0167-2738(89)90438-4.
- ↑ "mp-736: Li3P (hexagonal, P6_3/mmc, 194)". materialsproject.org. Retrieved 10 December 2021.
- ↑ Seel, Max; Pandey, Ravi (1990). "Band Structure and Electronic Properties of Lithium Phosphide Li3P". MRS Online Proceedings Library (OPL) (in ஆங்கிலம்). doi:10.1557/PROC-210-155. Retrieved 10 December 2021.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 765. Retrieved 10 December 2021.
- ↑ Dong, Yongkwan; DiSalvo, Francis J. (15 April 2007). "Reinvestigation of trilithium phosphide, Li 3 P". Acta Crystallographica Section E. pp. i97 – i98. doi:10.1107/S1600536807008422.
- ↑ Wan, Chaoying; Huang, Xingyi; Bowen, Chris (23 June 2021). Two-dimensional Inorganic Nanomaterials for Conductive Polymer Nanocomposites (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. ISBN 978-1-83916-260-2. Retrieved 10 December 2021.