இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10102-24-6 | |
ChemSpider | 162106396 |
EC number | 233-270-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66243 |
| |
UNII | 5QDO50LGBD |
பண்புகள் | |
Li2SiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 89.566 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 2.52 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,201 °C (2,194 °F; 1,474 K) |
கரையாது | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.584 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1648 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
79.8 யூல்/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 99.1 யூல்/மோல் கெல்வின் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு (Lithium metasilicate) என்பது Li2SiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்
தயாரிப்பு
[தொகு]515 முதல் 565 ° செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் கார்பனேட்டுடன் சிலிக்கான் டை ஆக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]
பயன்கள்
[தொகு]இலித்தியம் மெட்டாசிலிகேட்டு உருகுவது வெப்பமின்னிரட்டைகளின் அளவுத்திருத்தத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tang, Tao; Zhang, Zhi; Meng, Jian-Bo; Luo, De-Li (December 2009). "Synthesis and characterization of lithium silicate powders". Fusion Engineering and Design 84 (12): 2124–2130. doi:10.1016/j.fusengdes.2009.02.017.
- ↑ Biggar, Gordon M. (June 1972). "Diopside, lithium metasilicate, and the 1968 temperature scale". Mineralogical Magazine 38 (298): 768–770. doi:10.1180/minmag.1972.038.298.16. Bibcode: 1972MinM...38..768B.