இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைலித்தியம்;முப்புளோரோ அலுமேன்;முப்புளோரைடு
| |
வேறு பெயர்கள்
டிரைலித்தியம் அறுபுளொரோ அலுமினேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
13821-20-0 | |
ChemSpider | 11511345 |
EC number | 237-509-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160996 |
| |
பண்புகள் | |
AlF6Li3 | |
வாய்ப்பாட்டு எடை | 161.79 g·mol−1 |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 2.637 கி/செ.மீ3 |
உருகுநிலை | 790 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H332, H362, H372, H411 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Lithium hexafluoroaluminate) என்பது Li3AlF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]
தயாரிப்பு
[தொகு]இலித்தியம் புளோரைடு மற்றும் அலுமினியம் புளோரைடுகளின் உருகல்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு தயாரிக்கப்படுகிறது:[4]
- 3LiF + AlF3 → Li3AlF6 .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "trilithium hexafluoroaluminate". webbook.nist.gov (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "Lithium Hexafluoroaluminate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ Furukawa, George T.; Saba, William G.; Ford, James C. (1970). "Heat Capacity and Thermodynamic Properties of β-Lithium Hexafluoroaluminate, Li3AlF6, from 15 to 380 K". Journal of Research of the National Bureau of Standards, Section A 74A (5): 631–639. doi:10.6028/jres.074A.050. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4332. பப்மெட்:32523213.
- ↑ Ryss, Iosif Grigorʹevich (1960). The Chemistry of Fluorine and Its Inorganic Compounds (in ஆங்கிலம்). State Publishing House for Scientific, Technical and Chemical Literature. p. 599. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.