உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஆர்சனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலித்தியம் மோனோ ஆர்சனைடு
இனங்காட்டிகள்
ChemSpider 9151176
InChI
  • InChI=1S/As.Li
    Key: FKQOMXQAEKRXDM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10975975
  • [Li][As]
பண்புகள்
LiAs
வாய்ப்பாட்டு எடை 81.86
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 3.71 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் ஆர்சனைடு (Lithium arsenide) என்பது LiAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

விகிதவியல் அளவுகளில் இலித்தியம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து வினையில் ஈடுபடுத்தினால் இலித்தியம் ஆர்சனைடு உருவாகிறது.

பண்புகள்

[தொகு]

P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சாய்வு படிகங்களாக இலித்தியம் ஆர்சனைடு படிகமாகிறது.[3] இப்படிகத்தின் அளபுருக்கள் a = 0.579 நானோமீட்டர், b = 0.524 நானோமீட்டர், c = 1.070 நானோமீட்டர், β = 117.4°, Z = 8.[4] என்ற அளவுகளில் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "mp-7943: LiAs (monoclinic, P2_1/c, 14)". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  2. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 46. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  3. Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 211. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  4. Cromer, D. T. (1 January 1959). "The crystal structure of LiAs". Acta Crystallographica 12 (1): 36–41. doi:10.1107/S0365110X59000111. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X59000111. பார்த்த நாள்: 13 January 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_ஆர்சனைடு&oldid=3373029" இலிருந்து மீள்விக்கப்பட்டது