இலித்தியம் பெரயோடேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பெரயோடேட்டு | |
இனங்காட்டிகள் | |
21111-84-2 | |
ChemSpider | 8352051 |
EC number | 237-365-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23711816 |
| |
பண்புகள் | |
ILiO4 | |
வாய்ப்பாட்டு எடை | 197.84 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
உருகுநிலை | 370 °C (698 °F; 643 K) |
கரையும் | |
தீங்குகள் | |
H272, H315, H319, H335, H360 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பெரயோடேட்டு (Lithium periodate) என்பது LiIO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] இலித்தியம், ஆக்சிசன், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பண்புகள்
[தொகு]இலித்தியம் பெர் அயோடேட்டு வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.[1] நீரை உறிஞ்சி நீரேற்றுகளாக மாறுகிறது.[3] தண்ணீரில் கரையக் கூடியதாகவும் உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Lithium Periodate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ "LITHIUM PERIODATE - SpectraBase". spectrabase.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ "Lithium periodate dihydrate, Reagent Grade, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ "39355 Lithium periodate dihydrate, Reagent Grade". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.