உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய அருங்காட்சியகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்தியாவில், மாநில மற்றும் ஒன்றிய பிரதேசத்தால் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்படும் குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்களின் பட்டியல் (List of museums in India):

1814இல் நிறுவப்பட்ட இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா, இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய[1] அருங்காட்சியகமாகும். இது 10,02,646 கலைப்பொருட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. (31 மார்ச் 2004 வரை) [2]
1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட புது தில்லியின் தேசிய அருங்காட்சியகம் 2,00,000க்கு மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகம்[3]
அரசு அருங்காட்சியகம், வில்லி பர்க் சென்னை வளாகம், சி. 1905. 1851இல் நிறுவப்பட்டது இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம்
ஐதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகம் 1951ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது தனி நபரின் பழங்காலத் தொகுப்பாகும்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயா (முன்னர் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம்) 1922இல் நிறுவப்பட்டது
தேசிய நவீன கலைக்கூடம், புது தில்லி 1954இல் ஜெய்ப்பூர் மாளிகையில் நிறுவப்பட்டது
பரோடா மியூசியம் & பிக்சர் கேலரி, வடோதரா 1894இல் நிறுவப்பட்டது
நேப்பியர் அருங்காட்சியகம், திருவனந்தபுரம் 1855இல் நிறுவப்பட்டது
பாட்னா அருங்காட்சியகம், பாட்னா 1917இல் நிறுவப்பட்டது
செய்ப்பூரின் ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் 1887இல் நிறுவப்பட்டது
அரசு அருங்காட்சியகம், பெங்களூர், 1865இல் நிறுவப்பட்டது.
ஒடிசா மாநில அருங்காட்சியகம், 1932 இல் நிறுவப்பட்டது.
2011இல் நிறுவப்பட்ட விராசத்-இ-கல்சா சீக்கிய மதத்தைக் காட்டுகிறது .
சென்னை இரயில் அருங்காட்சியகம், 2002இல் நிறுவப்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள தெலங்காணா மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் 1930இல் நிறுவப்பட்டது.
விக்டோரியா நினைவிடம், கொல்கத்தா 1921இல் நிறுவப்பட்டது.
1970ஆம் ஆண்டில் உஜ்ஜயந்த அரண்மனையில் நிறுவப்பட்ட திரிபுரா மாநில அருங்காட்சியகம் வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இது.

பட்டியல்

[தொகு]
பெயர் நகரம் மாநிலம்/ஒன்றியம் Year Established
அமராவதி தொல்பொருள் அருங்காட்சியகம் அமராவதி ஆந்திரப் பிரதேச
பகவான் மகாவீர் அரசு அருங்காட்சியகம் கடப்பா ஆந்திரப் பிரதேசம் 1982
பாபு அருங்காட்சியகம், விஜயவாடா விசயவாடா ஆந்திரப் பிரதேசம் 1887
ஐ.என்.எஸ் குர்சுரா (எஸ் 20) விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கு சாம்ஸ்கிருதிகா நிகேதானம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 2015
விசாகா அருங்காட்சியகம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 1991
ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், இட்டாநகர் இட்டாநகர் அருணாசலப் பிரதேசம்
ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா குவகாத்தி அசாம் 1998
அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி குவகாத்தி அசாம் 1940
மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம் மயோங் அசாம்
பாரதிய நிருத்யா கலா மந்திர், பாட்னா பட்னா பீகார் 1963
பிகார் அருங்காட்சியகம் பட்னா பீகார் 2015
ஜலான் அருங்காட்சியகம், பாட்னா பட்னா பீகார் 1919
பட்னா அருங்காட்சியகம் பட்னா பீகார் 1917
சந்திரதாரி அருங்காட்சியகம் தர்பங்கா பீகார் 1957
அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார் சண்டிகர் சண்டிகர் 1968
கோவா சித்ரா அருங்காட்சியகம் பெனாலிம் கோவா 2010
பெரிய கால் அருங்காட்சியகம் லெளதோலிம் கோவா
அஸ்வேக் விண்டேஜ் உலகம் நூவெம் கோவா 2004
தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா பழைய கோவா கோவா
கிறிஸ்தவ கலை அருங்காட்சியகம் பட்னா கோவா
கோவா அறிவியல் மையம் பனஜி கோவா
கோவா மாநில அருங்காட்சியகம் பனஜி கோவா 1977
கோவா அருங்காட்சியகம் பெலெனி கோவா 2015
கடற்படை விமான அருங்காட்சியகம் (இந்தியா) வாஸ்கோட காமா கோவா 1998
லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் அகமதாபாது குசராத்து 1984
கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் அகமதாபாது குசராத்து 1949
காந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத் அகமதாபாது குசராத்து
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம் அகமதாபாது குசராத்து 1980
சுவாமிநாராயண் அருங்காட்சியகம் அகமதாபாது குசராத்து 2011
சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத் அகமதாபாது குசராத்து
குஜராத் அறிவியல் நகரம், அகமதாபாத் அகமதாபாது குசராத்து
பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம் வடோதரா குசராத்து 1894
மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம், வடோதரா வடோதரா குசராத்து
கீர்த்தி மந்திர், போர்பந்தர் போர்பந்தர் குசராத்து
வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட் ராஜ்கோட் குசராத்து 1888
கபா காந்தி இல்லம், ராஜ்கோட் ராஜ்கோட் குசராத்து
கட்ச் அருங்காட்சியகம் புஜ் குசராத்து 1877
ஐனா மஹால் புஜ் குசராத்து
ப்ராக் அரண்மனை புஜ் குசராத்து
சரஸ்வதி கோயில் சூரத்து குசராத்து
சூரத் அறிவியல் மையம் சூரத்து குசராத்து
கிருஷ்டாலா அருங்காட்சியகம் சித்தபூர் குசராத்து 2017
ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம், ஹிசார் ஹிசார் அரியானா
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம் ரேவாரி அரியானா 2002
தரோகர் அருங்காட்சியகம் குருச்சேத்திரம் அரியானா
பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகம் தாரோ அரியானா 2013
ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் ராகி கர்கி அரியானா
சிவாலிக் படிவப் பூங்கா சிர்மெளர் இமாச்சலப் பிரதேசம்
திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகமும் சுவடிக்கூடமும் தர்மசாலா இமாச்சலப் பிரதேசம்
முன்ஷி அஜீஸ் பட் மத்திய ஆசிய மற்றும் கார்கில் வர்த்தக கலைப்பொருட்களின் அருங்காட்சியகம் கார்கில் சம்மு காசுமீர் 2004
தோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு சம்மு சம்மு காசுமீர் 1954
எஸ். பி. எஸ். அருங்காட்சியகம், ஸ்ரீநகர் சிறிநகர் சம்மு காசுமீர் 1898
ராஞ்சி அறிவியல் மையம் ராஞ்சி சார்க்கண்டு
மாநில அருங்காட்சியகம், ஹாத்வார் ராஞ்சை சார்க்கண்டு
அரசு அருங்காட்சியகம், பெங்களூரு பெங்களூர் கருநாடகம் 1864
தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர் பெங்களூர் கருநாடகம் 2009
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் பெங்களூர் கருநாடகம் 1962
கர்நாடக சித்ரகலா பரிஷத் பெங்களூர் கருநாடகம் 1960
எச்ஏஎல் விண்வெளி அருங்காட்சியகம் பெங்களூர் கருநாடகம்
வெங்கடப்பா கலைக்கூடம் பெங்களூர் கருநாடகம்
அலோசியம் மங்களூர் கருநாடகம் 1913
ஸ்ரீமந்தி பாய் நினைவு அரசு அருங்காட்சியகம் மங்களூர் கருநாடகம் 1960
மஞ்சுஷா அருங்காட்சியகம் தர்மஸ்தலா கருநாடகம் 1989
பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், மைசூர் மைசூர் கருநாடகம் 1995
ரயில்வே அருங்காட்சியகம், மைசூர் மைசூர் கருநாடகம்
நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர் மைசூர் கருநாடகம்
தொல்பொருள் அருங்காட்சியகம், திருச்சூர் திருச்சூர் கேரளம்
மியூரல் ஆர்ட் மியூசியம் திருச்சூர் கேரளம்
வள்ளத்தோள் அருங்காட்சியகம் திருச்சூர் கேரளம்
வைத்தியரத்னம் ஆயுர்வேத அருங்காட்சியகம் திருச்சூர் கேரளம்
இந்தோ-போர்த்துகீசிய அருங்காட்சியகம் கொச்சி கேரளம் 1910
கேரள மண் அருங்காட்சியகம் திருவனந்தபுரம் கேரளம்
அரக்கல் அருங்காட்சியகம் அய்யக்காரா கேரளம்
தேக்கு அருங்காட்சியகம் நிலம்பூர் கேரளம்
எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம் கொல்லம் கேரளம்
சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம் கொல்லம் கேரளம்
பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம் கோழிக்கோடு கேரளம் 1976
கிருஷ்ணாபுரம் அரண்மனை காய்ம்குளம் கேரளம்
இந்திய வணிக அருங்காட்சியகம் கோழிக்கோடு கேரளம்
நேப்பியர் அருங்காட்சியகம் திருவனந்தபுரம் கேரளம் 1855
கேரளம் - வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம் திருவனந்தபுரம் கேரளம்
கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் திருவனந்தபுரம் கேரளம்
வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் அம்பலவயல் கேரளம்
மலை அரண்மனை, திரிப்பூணித்துறா திருப்பூசணித்துறை கேரளம்
ரேவி கருணாகரன் நினைவு அருங்காட்சியகம் ஆலப்புழா கேரளம்
இந்தூர் அருங்காட்சியகம் இந்தோர் மத்தியப் பிரதேசம்
பாரத் பவன் போபால் மத்தியப் பிரதேசம்
பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், போபால் போபால் மத்தியப் பிரதேசம் 1997
மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம் துபெல்லா மத்தியப் பிரதேசம்
குஜாரி மஹால் தொல்பொருள் அருங்காட்சியகம் குவாலியர் மத்தியப் பிரதேசம்
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம் சாஞ்சி மத்தியப் பிரதேசம் 1919
விடிஷா அருங்காட்சியகம் விதிஷா மத்தியப் பிரதேசம்
பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம் மும்பை மகாராட்டிரம் 1872
தேசிய நவீன கலைக்கூடம், மும்பை மும்பை மகாராட்டிரம் 1996
மணி பவன், மும்பை மும்பை மகாராட்டிரம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் மும்பை மகாராட்டிரம் 1922
நேரு அறிவியல் மையம் மும்பை மகாராட்டிரம்
கோவாஸ்ஜி ஜஹாங்கிர் ஹால் மும்பை மகாராட்டிரம் 1996
ஐ.என்.எஸ் விக்ராந்த் (ஆர் 11) மும்பை மகாராட்டிரம்
நாக்பூர் மத்திய அருங்காட்சியகம் நாக்பூர் மகாராட்டிரம் 1863
பல்லார்ட் பண்டர் கேட்ஹவுஸ் மும்பை மகாராட்டிரம்
பிரமல் கலை அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2021-03-06 at the வந்தவழி இயந்திரம் மும்பை மகாராட்டிரம் 2016
ஜோஷியின் மினியேச்சர் ரயில் அருங்காட்சியகம் புனே மகாராட்டிரம்
மகாத்மா புலே அருங்காட்சியகம் புனே மகாராட்டிரம்
ராஜா டிங்கர் கேல்கர் அருங்காட்சியகம் புனே மகாராட்டிரம்
அந்தரங் - பாலியல் சுகாதார தகவல் கலைக்கூடம் மும்பை மகாராட்டிரம்
குதிரைப்படை தொட்டி அருங்காட்சியகம், அகமதுநகர் அகமத்நகர் மகாராட்டிரம்
இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம் நாசிக் மகாராட்டிரம்
சித்தகிரி கிராம்ஜீவன் அருங்காட்சியகம் (கனேரி மடம்) கோலாப்பூர் மகாராட்டிரம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய வரலாற்று அருங்காட்சியகம் புனே மகாராட்டிரம்
ராமன் அறிவியல் மையம் நாக்பூர் மகாராட்டிரம்
புதிய அரண்மனை, கோலாப்பூர் கோலாப்பூர் மகாராட்டிரம்
சர்மயா கலை அறக்கட்டளை மும்பை மும்பை 2015
மிசோரம் மாநில அருங்காட்சியகம் அய்சால் மிசோரம்
தேசிய அருங்காட்சியகம், புது டில்லி தில்லி தில்லி 1949
சமஸ்கிருதி அருங்காட்சியகங்கள் தில்லி தில்லி
தேசிய அறிவியல் மையம், தில்லி தில்லி தில்லி
தேசிய கைவினை மற்றும் கைத்தறிகள் அருங்காட்சியகம் தில்லி தில்லி
கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் தில்லி தில்லி
நித்திய காந்தி மல்டிமீடியா அருங்காட்சியகம் தில்லி தில்லி
இந்திய வான்படை அருங்காட்சியகம், பாலம் தில்லி தில்லி
மேடம் துசாட்ஸ் டெல்லி தில்லி தில்லி
தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், புது தில்லி தில்லி தில்லி
தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம், புது டில்லி தில்லி தில்லி 1977
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி தில்லி தில்லி 1954
தீன் மூர்த்தி பவன் தில்லி தில்லி
காந்தி சமிதி தில்லி தில்லி
நேரு அருங்காட்சியகமும் கோளகமும் தில்லி தில்லி
நாடாளுமன்ற அருங்காட்சியகம் தில்லி தில்லி
தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி தில்லி தில்லி
சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகம் தில்லி தில்லி
சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் தில்லி தில்லி
மும்தாசு மகால் அருங்காட்சியகம் தில்லி தில்லி
ஒடிசா மாநில அருங்காட்சியகம் புவனேசுவரம் ஒடிசா 1932
பழங்குடியினர் ஆய்வு நிறுவன அருங்காட்சியகம் புவனேசுவரம் ஒடிசா
பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், புவனேஸ்வர் புவனேசுவரம் ஒடிசா
பாண்டிச்சேரி அருங்காட்சியகம் புதுச்சேரி புதுச்சேரி
கால்சாவின் மரபுடமை அனந்த்பூர் சாஹிப் பஞ்சாப் 2011
நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம், பட்டியாலா பட்டியாலா பஞ்சாப்
சங்கோல் அருங்காட்சியகம் சாங்கோல் பஞ்சாப்
பிரிவினை அருங்காட்சியகம் அமிருதசரசு பஞ்சாப் 2017
சீக்கிய அஜாய்ப்கர் பேலோன்கி பஞ்சாப்
கோபிந்த்கர் கோட்டை அமிருதசரசு பஞ்சாப்
ஜவஹர் கலா கேந்திரா, ஜெய்ப்பூர் செய்ப்பூர் ராஜஸ்தான்
ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் செய்ப்பூர் ராஜஸ்தான் 1887
ஜெய்ப்பூர் நகர அரண்மனை செய்ப்பூர் ராஜஸ்தான்
பெருநகர அரண்மனை, உதய்பூர் உதய்ப்பூர் ராஜஸ்தான்
உமைத் பவான் அரண்மனை சோத்பூர் ராஜஸ்தான்
ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான் ஜெய்சல்மேர் ராஜஸ்தான்
விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் அருங்காட்சியகம் உதய்ப்பூர் ராஜஸ்தான் 2000
ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சவாய் மாதோபூர் ராஜஸ்தான் 2007
சர்தார் அரசு அருங்காட்சியகம் சோத்பூர் ராஜஸ்தான் 1936
நமிகல் இன்ஸ்டிடியூட் ஆப் திபெடாலஜி கேங்டாக் சிக்கிம்
சென்னை இரயில் அருங்காட்சியகம் சென்னை தமிழ்நாடு 2002
அரசு அருங்காட்சியகம், சென்னை உதய்ப்பூர் தமிழ்நாடு 1851
விவேகானந்தர் இல்லம் உதய்ப்பூர் தமிழ்நாடு
காந்தி அருங்காட்சியகம், மதுரை மதுரை தமிழ்நாடு
காசு வன அருங்காட்சியகம் கோயம்புத்தூர் தமிழ்நாடு
தஞ்சை சரசுவதிமகால் நூலகம் தஞ்சாவூர் தமிழ்நாடு
அரசு அருங்காட்சியகம், கடலூர் கடலூர் தமிழ்நாடு
தொல்லியல் அருங்காட்சியகம், கரூர் கரூர் தமிழ்நாடு
புதுக்கோட்டை அருங்காட்சியகம் புதுக்கோட்டை தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
மகாகவி பாரதி நினைவு நூலகம் ஈரோடு தமிழ்நாடு
ஐ.என்.எஸ் வேலா (எஸ் 40) தமிழ்நாடு
ஆலம்பூர் தொல்லியல் துறை அருங்காட்சியகம் அலம்பூர் தெலங்காணா
பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் ஐதராபாத்து தெலங்காணா
நகர அருங்காட்சியகம், ஐதராபாத்து ஐதராபாத்து தெலங்காணா
ஜெகதீஷ் மற்றும் கம்லா மிட்டல் இந்திய கலை அருங்காட்சியகம் ஐதராபாத்து தெலங்காணா 1976
நிஜாம் அருங்காட்சியகம் ஐதராபாத்து தெலங்காணா 2000
கசானா கட்டிட அருங்காட்சியகம், ஹைதராபாத் ஐதராபாத்து தெலங்காணா
சலார் ஜங் அருங்காட்சியகம் ஐதராபாத்து தெலங்காணா 1951
தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா ஐதராபாத்து தெலங்காணா 1930
வாரங்கல் அருங்காட்சியகம் வாரங்கல் தெலங்காணா
உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலா திரிபுரா 1970
வன ஆய்வு நிறுவனம் (இந்தியா) தேராதூன் உத்தராகண்டம்and
அரசு அருங்காட்சியகம், லக்னோ இலக்னோ உத்தரப் பிரதேசம் 1863
அலகாபாத் அருங்காட்சியகம் அலகாபாத் உத்தரப் பிரதேசம் 1931
கான்பூர் அருங்காட்சியகம் கான்பூர் உத்தரப் பிரதேசம் 1999
அரசு அருங்காட்சியகம், மதுரா மதுரா உத்தரப் பிரதேசம் 1874
சாரநாத் அருங்காட்சியகம் சாரநாத் உத்தரப் பிரதேசம் 1910
ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம் நொய்டா உத்தரப் பிரதேசம்
இபின் சினா இடைக்கால மருத்துவ மற்றும் அறிவியல் அகாதமி அலிகர் உத்தரப் பிரதேசம்
ஆனந்த பவன் அலகாபாத் உத்தரப் பிரதேசம்
இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா கொல்கத்தா மேற்கு வங்காளம் 1814
விக்டோரியா நினைவிடம் (இந்தியா) கொல்கத்தா மேற்கு வங்காளம் 1921
அசுதோசு அருங்காட்சியகம் கொல்கத்தா மேற்கு வங்காளம்
மாநில தொல்பொருள் தொகுப்பு கொல்கத்தா மேற்கு வங்காளம் 1962
சபர்ணா அருங்காட்சியகம், கொல்கத்தா கொல்கத்தா மேற்கு வங்காளம்
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் கொல்கத்தா மேற்கு வங்காளம்
குருசாடே அருங்காட்சியகம், கொல்கத்தா கொல்கத்தா மேற்கு வங்காளம் 1961
பளிங்கு அரண்மனை (கொல்கத்தா) கொல்கத்தா மேற்கு வங்காளம்
தாகூர் மாளிகை, ஜோரசங்கோ கொல்கத்தா மேற்கு வங்காளம்
நுண்கலை குழுமம் கொல்கத்தா மேற்கு வங்காளம்
மால்டா அருங்காட்சியகம் மால்டா மேற்கு வங்காளம்
இரவீந்தரா அருங்காட்சியகம் முங்காபூ மேற்கு வங்காளம்
அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத் முர்சிதாபாத் மேற்கு வங்காளம்
பிரகதி வான்வெளி அருங்காட்சியகம் ஓசார் மகாராட்டிரம் 2001

மேலும் படிக்க

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Indian Museum
  2. Comptroller & Auditor General of India report No. 4 of 2005 (Civil) of Chapter III: Ministry of Culture, p: 31
  3. "Delhi- 100 years as the Capital". தி இந்து. 1 February 2011 இம் மூலத்தில் இருந்து 18 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618164144/http://www.hindu.com/yw/2011/02/01/stories/2011020150210200.htm.