உள்ளடக்கத்துக்குச் செல்

வாரங்கல்

ஆள்கூறுகள்: 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E / 18.0; 79.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரங்கல்
—  city  —
வரங்கல்
அமைவிடம்: வரங்கல், தெலுங்கானா
ஆள்கூறு 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E / 18.0; 79.58
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் வரங்கல்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி வரங்கல்
மக்கள் தொகை 10,77,190 (2006)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


302 மீட்டர்கள் (991 அடி)

வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.

ஆட்சி

[தொகு]

இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது.[1] இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Welcome to Warangal Municipal Corporation". Ourwmc.com. 1994-08-18. Archived from the original on 2014-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரங்கல்&oldid=3571221" இலிருந்து மீள்விக்கப்பட்டது