உள்ளடக்கத்துக்குச் செல்

சூரத்து

ஆள்கூறுகள்: 21°10′13″N 72°49′52″E / 21.1702°N 72.8311°E / 21.1702; 72.8311
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரத்து (સુરત) (सुरत)
வைரங்களின் நகரம் / பட்டு நகரம் / சூர்யாபூர்
—  மாநகராட்சி  —
சூரத்து (સુરત) (सुरत)
அமைவிடம்: சூரத்து (સુરત) (सुरत), குசராத்து
ஆள்கூறு 21°10′13″N 72°49′52″E / 21.1702°N 72.8311°E / 21.1702; 72.8311
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்து
மாவட்டம் சூரத்து
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சூரத்து (સુરત) (सुरत)
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

47,86,002[1] (2011)

14,658/km2 (37,964/sq mi)
65,12,000 (5) (2009)

மொழிகள் குசராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

பெருநகர்
உயரம்
கடற்கரை

326.515 கிமீ2 (126 சதுர மைல்)

4,207 சதுர கிலோமீட்டர்கள் (1,624 sq mi)
34.68 மீட்டர்கள் (113.8 அடி)
45 கிலோமீட்டர்கள் (28 mi)

குறியீடுகள்
இணையதளம் www.Suratmunicipal.gov.in


சூரத்து (Surat, குசராத்தி: સુરત, உருது: سورت‎) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் வணிகத் தலைநகராக விளங்குகிறது. சூர்யாபூர் எனும் மற்ற பெயரும் உண்டு. உலகின் 36வது பெரிய நகராக உள்ளது.[2] சூரத்து மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இந்தியாவின் தூய்மையான நகரங்களில் மூன்றாவதாக உள்ளது.[3][4]

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Surat, Gujarat
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 38.3
(100.9)
41.7
(107.1)
44.0
(111.2)
45.6
(114.1)
45.6
(114.1)
45.6
(114.1)
38.9
(102)
37.2
(99)
41.1
(106)
41.4
(106.5)
39.4
(102.9)
38.9
(102)
45.6
(114.1)
உயர் சராசரி °C (°F) 30.8
(87.4)
32.3
(90.1)
35.4
(95.7)
36.7
(98.1)
35.8
(96.4)
34.0
(93.2)
31.2
(88.2)
30.8
(87.4)
32.3
(90.1)
35.1
(95.2)
34.1
(93.4)
31.9
(89.4)
33.4
(92.1)
தாழ் சராசரி °C (°F) 15.2
(59.4)
16.7
(62.1)
20.7
(69.3)
24.0
(75.2)
26.8
(80.2)
27.0
(80.6)
25.9
(78.6)
25.5
(77.9)
25.4
(77.7)
23.3
(73.9)
19.6
(67.3)
16.5
(61.7)
22.2
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 4.4
(39.9)
5.6
(42.1)
8.9
(48)
15.0
(59)
19.4
(66.9)
20.2
(68.4)
19.9
(67.8)
21.0
(69.8)
20.6
(69.1)
14.4
(57.9)
10.6
(51.1)
6.7
(44.1)
4.4
(39.9)
மழைப்பொழிவுmm (inches) 1.5
(0.059)
0.3
(0.012)
0.4
(0.016)
0.2
(0.008)
3.9
(0.154)
245.2
(9.654)
466.3
(18.358)
283.8
(11.173)
151.8
(5.976)
41.8
(1.646)
7.1
(0.28)
0.6
(0.024)
1,202.9
(47.358)
ஈரப்பதம் 57.5 56.0 55.1 62.9 71.8 79.0 86.2 86.4 82.3 70.2 62.0 61.3 69.2
சராசரி மழை நாட்கள் 0.2 0.0 0.0 0.0 0.2 8.0 14.3 12.1 7.1 1.6 0.6 0.1 44.2
Source #1: India Meteorological Department (record high and low up to 2010)[5][6]
Source #2: Climatebase.ru (humidity)[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mid-Year Population Estimates". Surat Municipal Corporation. Archived from the original on 12 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Detailed profile of Surat district-Introduction: Surat & Tapi" (PDF). Archived from the original (PDF) on 2010-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-03-05.
  3. "Chandigarh cleanest city, Mysore number two". CNN-IBN. 2010-05-11 இம் மூலத்தில் இருந்து 2010-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100514190725/http://ibnlive.in.com/news/190-cities-lack-liveable-condition-government/115038-3.html. பார்த்த நாள்: 2010-09-13. 
  4. "Union Ministry gives Surat 'global megacity' status". oneindia. Archived from the original on 2012-01-18. பார்க்கப்பட்ட நாள் 2011-03-05.
  5. "Surat Climatological Table Period: 1981–2010". India Meteorological Department. Archived from the original on ஏப்ரல் 2, 2015. பார்க்கப்பட்ட நாள் March 25, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Ever Recorded Maximum temperature, Minimum temperature up to 2010, India" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 21 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  7. "Surat, India". Climatebase.ru. பார்க்கப்பட்ட நாள் 13 February 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்து&oldid=3930131" இலிருந்து மீள்விக்கப்பட்டது