கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு
Appearance
கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு (Kori Creek), குசராத்து மாநிலத்தின் கட்ச் வளைகுடாவில் அமைந்த இந்தியா – பாகிஸ்தான் நாட்டை பிரிக்கும் பன்னாட்டுக் கடல் எல்லைக் கோடாகும். இந்திய விடுதலைக்கு முன்னர், சிந்து பகுதி மற்றும் கட்ச் பகுதியினை ஆண்ட சுதேசி சமஸ்தான அரசர்களின் கோரிக்கையின்படி, சர் கிரீக் என்ற ஆங்கிலேயர் இவ்வெல்லைக் கோட்டை வகுத்தார்.[1] ஆனால் பாகிஸ்தான் இந்த கடல் எல்லைக் கோட்டை ஏற்றுக் கொள்ளாது இந்தியாவுடன் தொடர்ந்து சர்ச்சை புரிந்து வருகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kori Creek". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-28.
- ↑ Sir creek dispute between india and pakistan