செனாய் நகர்
Appearance
(ஷெனாய் நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செனாய் நகர் (Shenoy Nagar) தமிழகத் தலைநகர் சென்னையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். அமிஞ்சிக்கரைக்கு வடக்கே அண்ணாநகருக்கும் கீழ்ப்பாக்கத்திற்கும் இடையே இப்பகுதி உள்ளது. இப்பகுதியில் பல்துறைகளில் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் 'பில்ரோத் மருத்துவமனை' அமைந்துள்ளது.