உள்ளடக்கத்துக்குச் செல்

தேவலி சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவலி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 45
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்வர்தா மாவட்டம்
மக்களவைத் தொகுதிவர்தா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராசேசு பௌராவ் பகானே
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேவலி சட்டமன்றத் தொகுதி (Deoli-Pulgaon Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வார்தா மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும் [1][2] தேவலி, வார்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சங்கர்ராவ் வித்ல்ராவ் சோனாவானே இந்திய தேசிய காங்கிரசு
1967 என் ஆர்.காலே சுயேச்சை
1972 பிரபாதை ஆனந்தராவ் ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1978 பிரபாதை ஆனந்தராவ் ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1980 மாணிக் மகாதேவ்ராவ் சபானே இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரபாதை ஆனந்தராவ் ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1990 சரோசு ரவி காசிகர் ஜனதா தளம்
1995 பிரபாதை ஆனந்தராவ் ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1999 ரஞ்சித் காம்ப்ளே
2004
2009[3]
2014 [4]
2019[5]
2024 ராசேசு பௌராவ் பகானே பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி ராசேசு பௌராவ் பகானே 90,319 47.31
காங்கிரசு ரஞ்சித் பிரதாப்ராவ் காம்ப்ளே 81011 42.43
வாக்கு வித்தியாசம் 9308 4.87
பதிவான வாக்குகள் 190908
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. 2.0 2.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; election2019 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-07.