மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி
Appearance
மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 149 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தானே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கல்யாண் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சிதேந்திர அவ்காத் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மும்ப்ரா-கல்வா தொகுதி (Mumbra-Kalwa Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | சிதேந்திர அவ்காத் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக (சப) | அவாத் சிதேந்திர சதீசு | 157141 | 61.93 | ||
தேகாக | நசீப் முல்லா | 60913 | 5.48 | ||
வாக்கு வித்தியாசம் | 96228 | ||||
பதிவான வாக்குகள் | 253758 | ||||
தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.