உள்ளடக்கத்துக்குச் செல்

குர்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்லா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 174
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,89,468(2024)
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மங்கேசு குடால்கர்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

குர்லா சட்டமன்றத் தொகுதி (Kurla Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னர், இந்தத் தொகுதி தற்போது பட்டியல் சாதியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியானது வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 அஞ்சனாபாய் மகர் இந்திய தேசிய காங்கிரசு
1967 டி.ஆர்.நரவனே
1972 பிரபாகர் குந்தே
1978 சம்சுல் அக் கான் ஜனதா கட்சி
1980 தத்தா சமந்த் சுயேச்சை
1985 செலின் டி'சில்வா இந்திய தேசிய காங்கிரசு
1990 ராமகாந்த் மாயேகர் சிவ சேனா
1995 சாந்தாராம் சவான்
1999 நசீம் கான் இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 மிலிந்த் அண்ணா காம்ப்ளே தேசியவாத காங்கிரசு கட்சி
2014 மங்கேசு குடால்கர் சிவ சேனா
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: குர்லா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா கூடல்கர் மங்கேசு 72763 46.56
சிசே (உதா) பிரவினா மனிசு மொராசுகர் 68576 43.88
வாக்கு வித்தியாசம் 4187
பதிவான வாக்குகள் 156292
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 January 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-27.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்