நந்த்கான் சட்டமன்றத் தொகுதி
Appearance
நந்த்கான் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 113 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சுகாசு துவாரகநாத் கண்டே | |
கட்சி | சிவ சேனா![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நந்த்கான் சட்டமன்றத் தொகுதி (Nandgaon assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நந்த்கான், திண்டோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]
ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
1962 | பௌசா கேப் ஐரே | இந்திய தேசிய காங்கிரசு
| |
1967 | சிவராம் ஐரே | சம்யுக்தா சோசலிச கட்சி![]() | |
1972 | இருபாவ் கவாலி | இந்திய தேசிய காங்கிரசு
| |
1978 | கன்னையாலால் நகர் | சுயேச்சை | |
1980 | ஜகந்நாத் தத்ரகா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | மாதவ்ராவ் பைஜி கெய்க்வாட் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி![]() | |
1990 | ஜகந்நாத் தத்ரகா | இந்திய தேசிய காங்கிரசு
| |
1995 | ராஜேந்திர தேசமுக் | சிவ சேனா | |
1999 | அனில் குமார் அகெர் | இந்திய தேசிய காங்கிரசு
| |
2004 | சஞ்சய் பவார் | சிவ சேனா | |
2009 | பங்கஜ் புஜ்பால் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | |||
2019 | சுகாசு கண்டே | சிவ சேனா | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | சுகாசு துவாரகநாத் காண்டே | 138068 | 56.48 | ||
சுயேச்சை | புஜ்பால் சமீர் | 48194 | 19.72 | ||
வாக்கு வித்தியாசம் | 89874 | ||||
பதிவான வாக்குகள் | 244448 | ||||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Nandgaon Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2015-01-25.