உள்ளடக்கத்துக்குச் செல்

அகோட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோட் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 28
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகோலா
மக்களவைத் தொகுதிஅகோலா
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரகாசு குன்வந்தராவ் பர்சகலே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அகோட் சட்டமன்றத் தொகுதி (Akot Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையின் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 கோபால்ராவ் பாஜிராவ் கேத்கர் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972 மனோகர் தயாடே
1978 சுதாகர் கங்கனே
1980 மனோகர் தாப்ரே
1985 சுதாகர் கங்கனே
1990 செகநாத் தோன் சிவ சேனா
1995 ராமேசுவர் கராலே
1999 ராம்தாசு போட்கே பாரிபா பகுஜன் மகாசங்கம்
2004 குலாப்ராவ் கவண்டே சிவ சேனா
2009 சஞ்சய் கவண்டே
2014 பிரகாசு குன்வந்தராவ் பர்சகலே பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: அகோட்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரகாஷ் குன்வந்தராவ் பர்சகலே 93338 43.51
காங்கிரசு ககனே மகேஷ் சுதாகரராவ் 74487 34.72
நோட்டா நோட்டா 1161 0.54
வாக்கு வித்தியாசம் 18,851
பதிவான வாக்குகள் 214543
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 14 January 2010.
  2. "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2015-03-11.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோட்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4209703" இலிருந்து மீள்விக்கப்பட்டது