உள்ளடக்கத்துக்குச் செல்

மாலேகான் புறநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலேகான் புறநகர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 115
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதுளே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தாதாஜி புசே
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மாலேகான் வெளி சட்டமன்றத் தொகுதி (Malegaon Outer Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2] மாலேகான் புறநகர் தொகுதியானது துளே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
தபாதி
1967 வெங்கர்தாவ் பௌசாகேப் ஐரே [3] இந்திய தேசிய காங்கிரசு
1972 இரே பலிராம் வாமன் [4] இந்திய தேசிய காங்கிரசு (இ)
1978[5]
1980[6]
1985 இரே புசுபதை வியங்கத்ராவ் [7] இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990[8] இந்திய தேசிய காங்கிரசு
1995[9]
1999 இரே பிரசாந்த் வெங்கட்ராவ் [10] தேசியவாத காங்கிரசு கட்சி

2004 தாதாஜி புசே [11] சுயேச்சை
மாலேகான் புறநகர்
2009[12] தாதாஜி புசே சிவ சேனா

2014[13]
2019[14]
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா தாதாஜி தாக்து புசே 158284 61.13
சுயேச்சை பிரமோத் பந்தூக்காகா புருசோத்தம் பச்சாவ் 51678 19.96
வாக்கு வித்தியாசம் 106606
பதிவான வாக்குகள் 258950
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
  2. "State elections 2004". Retrieved 2010-01-07.
  3. "Maharashtra Assembly Election Results 1967". Election Commission of India. Retrieved 16 November 2022.
  4. "Maharashtra Assembly Election Results 1972". Election Commission of India. Retrieved 16 November 2022.
  5. "Maharashtra Assembly Election Results 1978". Election Commission of India. Retrieved 16 November 2022.
  6. "Maharashtra Assembly Election Results 1980". Election Commission of India. Retrieved 16 November 2022.
  7. "Maharashtra Assembly Election Results 1985". Election Commission of India. Retrieved 16 November 2022.
  8. "Maharashtra Assembly Election Results 1990". Election Commission of India. Retrieved 16 November 2022.
  9. "Maharashtra Assembly Election Results 1995". Election Commission of India. Retrieved 16 November 2022.
  10. "Maharashtra Assembly Election Results 1999". Election Commission of India. Retrieved 16 November 2022.
  11. "Maharashtra Assembly Election Results 2004". Election Commission of India. Retrieved 16 November 2022.
  12. "Maharashtra Assembly Election Results 2009". Election Commission of India. Retrieved 16 November 2022.
  13. "Maharashtra Assembly Election Results 2014". Election Commission of India. Retrieved 16 November 2022.
  14. "Maharashtra Assembly Election Results 2019". Election Commission of India. Retrieved 16 November 2022.
  15. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-01-25.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்