லோகா சட்டமன்றத் தொகுதி
Appearance
லோகா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 88 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாந்தேட் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | லாத்தூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பிரதாப்ராவ் கோவிந்தராவ் சிக்கலிகர் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி ![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
லோகா சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இலாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது நாந்தேட் மாவட்டத்தில் உள்ளது. [1] 2008 இல் நிறுவப்பட்டது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | சங்கரண்ணா தோண்ட்ஜே [3] | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | பிரதாப்ராவ் கோவிந்தராவ் சிக்கலிகர் [4][5] | சிவ சேனா | |
2019 | சியாம்சுந்தர் தக்டோஜி சிண்டே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி![]() | |
2024 | பிரதாப்ராவ் கோவிந்தராவ் சிக்கலிகர் | தேசியவாத காங்கிரசு கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேசியவாத காங்கிரசு கட்சி | பிரதாப்ராவ் பாட்டீல் சிக்கலிகர் | 72,750 | 31.65 | ||
சிசே (உதா) | ஏக்நாத்தாதா பவார் | 61777 | 26.87 | ||
வாக்கு வித்தியாசம் | 10973 | ||||
பதிவான வாக்குகள் | 229891 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Archived from the original (PDF) on 18 July 2023. Retrieved 24 June 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 259. Retrieved 13 June 2015.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 2015-07-10.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-21.