உள்ளடக்கத்துக்குச் செல்

நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°05′N 79°03′E / 21.09°N 79.05°E / 21.09; 79.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக்பூர் தென்மேற்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாக்பூர்
மக்களவைத் தொகுதிநாக்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14th Maharashtra Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur South West Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த தொகுதியை மகாராட்டிராவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பத்னாவிசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு பெயர் கட்சி
2009 வரை தொகுதி இல்லை'
2009 தேவேந்திர பத்னாவிசு[4] பாரதிய ஜனதா கட்சி
2014
2019

தேர்தல் முடிவுகள்[தொகு]

2019[தொகு]

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019: நாக்பூர் தென்மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவேந்திர பத்னாவிசு 1,09,238 56.86 -2.35
காங்கிரசு அசிசு தேஷ்முக் 59,893 31.18
பசக விவேக் விநாயக் கெக்டே 7,646 3.98
ஆஆக அமோல் பீம்ராவ்ஜி கெக்டே 1,125 0.59
நோட்டா நோட்டா 3,064 1.59
வெற்றி விளிம்பு 49,344 25.68 -4.96
பதிவான வாக்குகள் 1,92,118 49.25
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "भारत परिसीमन आयोग यांची अधिसूचना" (PDF). Archived (PDF) from the original on 2009-02-19. २४ October २००९ रोजी पाहिले.
  2. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008".
  3. Wayback Machine" (PDF). web.archive.org. 2009-02-19. Archived from the original on 2009-02-19. 2022-10-28 रोजी पाहिले.
  4. https://resultuniversity.com/election/nagpursouthwest-maharashtra-assembly-constituency