நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
நாக்பூர் மேற்கு | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 56 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாக்பூர் |
மக்களவைத் தொகுதி | நாக்பூர் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur West Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
கண்ணோட்டம்
[தொகு]நாக்பூர் மேற்கு (எண் 56) சட்டமன்றத் தொகுதியானது, நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 12 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது நாக்பூரில் உள்ள பணக்கார தொகுதிகளில் ஒன்றாகும். குடிமைப் பகுதி, பைராம்ஜி நகரம், ஜாபர் நகர் போன்ற நாக்பூரின் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் வசிக்கும் பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கும். 2019ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் விகாசு தாக்கரே பாஜக சுதாகர் தேஷ்முக்கை எதிர்த்து வெற்றி பெறும் வரை இந்த தொகுதியில் பாஜகவின் வலுவான பிடி இருந்தது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1957-ல் தொகுதி உருவாக்கப்பட்டது
| |||
1957 | அ. பூ. பர்தன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1962 | சுசிலா பல்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1972 | |||
1978 | பாவுராவ் கோவிந்திராவ் முலக் என்ற பாவ்சாகேப் முலக் | ||
1980 | ஜெ. மஞ்சர்சா ஆவரி | ||
1985 | |||
1990 | வினோத் குடாதே பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | |
1995 | |||
1999 | தேவேந்திர பத்னாவிசு | ||
2004 | |||
2009[2] | சுதாகர் தேஷ்முக் | ||
2014[3] | |||
2019 | விகாசு தாக்ரே[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | விகாசு தாக்ரே | 1,04,144 | 47.45 | 0.8 ![]() | |
பா.ஜ.க | சுதாகர் கோக்லே | 98,320 | 44.80 | 1.72 ![]() | |
வாக்கு வித்தியாசம் | 5,824 | 2.65 | 0.92▼ | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | விகாசு தாக்ரே | 83,252 | 46.65 | ![]() | |
பா.ஜ.க | சுதாகர் தேசுமுக் | 76,885 | 43.08 | ▼6.66 | |
வாக்கு வித்தியாசம் | 6,367 | 3.57 | |||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுதாகர் தேசுமுக் | 86,500 | 49.7 | ![]() | |
காங்கிரசு | விகாசு தாக்ரே | 60,098 | 34.6 | ▼1.66 | |
வாக்கு வித்தியாசம் | 26,402 | 15.1 | ![]() | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுதாகர் தேசுமுக் | 59,955 | 37.4 | ▼11.2 | |
காங்கிரசு | அனிசு அகமது | 57,976 | 36.2 | ▼4.8 | |
வாக்கு வித்தியாசம் | 1,979 | 1.2 | ▼6.4 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவேந்திர பத்னாவிசு | 1,13,143 | 48.6 | ![]() | |
காங்கிரசு | அனிசு அகமது | 95,533 | 41.0 | ▼6.66 | |
வாக்கு வித்தியாசம் | 17,610 | 7.6 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
1957
[தொகு]- ஏ. பி. பரதன் (சுயேச்சை 26,616 வாக்குகள்)
- சம்பர்கர் பஞ்சபராவ் உக்கம் (எசிஎப்: 25,878 வாக்குகள்)
- போர்கர் அனுசயாபாய் (இந்திய தேசிய காங்கிரசு) 24,073 வாக்குகள்
- கவாண்டே வாமன்ராவ் கோவிந்திராவ் (இந்திய தேசிய காங்கிரசு) 24,012 வாக்குகள்
- ஆவாரி மஞ்சர்ஷா ருஸ்ராம்ஜி (பிஎசுபி) -11,822 வாக்குகள்
1962
[தொகு]- சுசிலாபாய் பல்ராஜ் (இந்திய தேசிய காங்கிரசு): 12,859 வாக்குகள் [5]
- ஏ. பி. பரதன் (இந்தியப் பொதுவுடமைக் கட்சி) 12,701 வாக்குகள்
- கோவிந்த் கோபால் பம்புல்கர் (சுயேச்சை) -11,059 வாக்குகள்
- சுமத்திதாய் சுக்லிகர் (ஜனசங்கம்) -6,385 வாக்குகள்
1967
[தொகு]- சுசிலாபாய் பல்ராஜ் (இந்திய தேசிய காங்கிரசு): 25,694 வாக்குகள் [6]
- சுமதி பி. சுக்லிகர் (பிஜேஎஸ்) -16,793 வாக்குகள்
1972
[தொகு]- சுசிலாபாய் பல்ராஜ் (இந்திய தேசிய காங்கிரசு): 25,410 வாக்குகள் [7]
- சுமதி பாலகிருஷ்ணா சுக்லிகர் (பிஜேஎசு) -20,896 வாக்குகள்
1978
[தொகு]- முலக் பாவுராவ் கோவிந்திராவ் (இந்திய தேசிய காங்கிரசு-இ. 45,625 வாக்குகள் [8]
- சுமதிபாய் சுக்லிகர் (ஜனதா கட்சி) 33,531 வாக்குகள்
- சுசுலா பல்ராஜ் (காங்கிரசு-சோசலிஸ்ட்): 5,072 வாக்குகள் (மூன்றாவது இடம்)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 1 November 2010.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. Retrieved 2 February 2022.
- ↑ "Separate Vidarbha Issue a game changer in 1962 polls". thelivenagpur.com. Retrieved 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results in 1967". elections.in. Retrieved 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results in 1972". elections.in. Retrieved 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results". resultuniversity.com. Retrieved 2020-06-25.