வர்தா மக்களவைத் தொகுதி
Appearance
வர்தா மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]
உட்பட்ட பகுதிகள்
[தொகு]இது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:
- தாமண்காவ் ரயில்வே சட்டமன்றத் தொகுதி
- மோர்சி சட்டமன்றத் தொகுதி
- ஆர்வி சட்டமன்றத் தொகுதி
- தேவ்ளி சட்டமன்றத் தொகுதி
- ஹிங்கண்காட் சட்டமன்றத் தொகுதி
- வர்தா சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]- பதினாறாவது மக்களவை (2014-2019) : ராம்தாஸ் சந்திரபான்ஜி தடஸ் (பாரதிய ஜனதா கட்சி)[2]
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஸ்ரீமன் நாராயண் அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கமல்நாயன் பஜாஜ் | ||
1962 | |||
1967 | |||
1971 | ஜக்ஜீவன்ராவ் கடம் | ||
1977 | சந்தோஷ்ராவ் கோடே | ||
1980 | வசந்த் சாத்தே | ||
1984 | |||
1989 | |||
1991 | ராமச்சந்திர கங்காரே | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1996 | விஜய் முடே | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | தத்தா மேகே | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | பிரபா ராவ் | ||
2004 | சுரேஷ் வாக்மரே | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | தத்தா மேகே | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | ராம்தாஸ் தடாஸ் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | அமர் ஷரத்ராவ் காலே | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.