உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர் ஈத்தாம் (P148)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Ayer Hitam (P148)
Federal Constituency in Johor
ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி
(P148 Ayer Hitam)
மாவட்டம்பத்து பகாட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை61,041 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிஆயர் ஈத்தாம் தொகுதி
முக்கிய நகரங்கள்ஆயர் ஈத்தாம்; பத்து பகாட்; யோங் பெங்
பரப்பளவு747 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்வீ கா சியோங்
(Wee Ka Siong)
மக்கள் தொகை71,785 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ayer Hitam; ஆங்கிலம்: Ayer Hitam Federal Constituency; சீனம்: 亚依淡国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P148) ஆகும்.[5]

ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பத்து பகாட் மாவட்டம்

[தொகு]

பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாரு மாநகருக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (58.7%)
  சீனர் (37.1%)
  இதர இனத்தவர் (0.1%)
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
ஆயர் ஈத்தாம் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P105 1974–1978 கீ தியான் லாய்
(Hee Tien Lai)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
பாரிட் சூலோங் தொகுதியுடன் இணைக்கப்பட்டது
ஆயர் ஈத்தாம் தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P148 2004–2008 வீ கா சியோங்
(Wee Ka Siong)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

ஆயர் ஈத்தாம் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
வீ கா சியோங்
(Wee Ka Siong)
பாரிசான் நேசனல்18,91140.503.48
செயிக் உமார் பகாரிப் அலி
(Sheikh Umar Bagharib Ali)
பாக்காத்தான் அரப்பான்15,94834.169.04
முகமட் சபிக் அசீஸ்
(Muhammad Syafiq A Aziz)
பெரிக்காத்தான் நேசனல்11,83325.3425.34
மொத்தம்46,692100.00
செல்லுபடியான வாக்குகள்46,69298.98
செல்லாத/வெற்று வாக்குகள்4801.02
மொத்த வாக்குகள்47,172100.00
பதிவான வாக்குகள்/வருகை61,04176.499.03
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]