உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா திங்கி (P156)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Kota Tinggi (P156)
Federal Constituency in Johor
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
(P156 Kota Tinggi)
மாவட்டம்கோத்தா திங்கி மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை57,377 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகோத்தா திங்கி தொகுதி
முக்கிய நகரங்கள்கோத்தா திங்கி நகரம்; ஜொகூர் லாமா; பாந்தி; பாசிர் ராஜா; செடிலி; பெனாவார்; தஞ்சோங் சூராட்
பரப்பளவு1,446 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
மக்கள் தொகை61,291 (2020)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Tinggi; ஆங்கிலம்: Kota Tinggi Federal Constituency; சீனம்: 哥打丁宜国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P156) ஆகும்.[6]

கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

கோத்தா திங்கி மாவட்டம்

[தொகு]

கோத்தா திங்கி மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[8]

கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி

[தொகு]




கோத்தா திங்கி தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9]

  மலாயர் (90.1%)
  இதர இனத்தவர் (0.3%)





கோத்தா திங்கி தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரம் (2022)

  ஆண் (50.16%)
  பெண் (49.84%)

கோத்தா திங்கி தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரம் (2022)

  18-20 (5.06%)
  21-29 (18.28%)
  30-39 (26.27%)
  40-49 (19.2%)
  50-59 (11.9%)
  60-69 (10.93%)
  70-79 (6.64%)
  80-89 (1.44%)
  + 90 (0.28%)
கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோத்தா திங்கி தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P128 1986–1990 மூசா ஈத்தாம்
(Musa Hitam)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 சையட் அமீட் அல்பார்
(Syed Hamid Albar)
9-ஆவது மக்களவை P139 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P156 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 நோர் எசானுடின் அருண் நராசிட்
(Noor Ehsanuddin Mohd Harun Narrashid)
14-ஆவது மக்களவை 2018–2022 அலிமா சதீக்
(Halimah Mohd Sadique)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் முகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)

கோத்தா திங்கி தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
முகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
பாரிசான் நேசனல்25,41053.6815.46
முகமட் ரிசுவான் ரசுமான்
(Mohamad Ridhwan Rasman)
பெரிக்காத்தான் நேசனல்17,02035.9635.96
ஓன் ஜபார்
(Onn Jaafar)
பாக்காத்தான் அரப்பான்4,90310.3620.50
மொத்தம்47,333100.00
செல்லுபடியான வாக்குகள்47,33398.35
செல்லாத/வெற்று வாக்குகள்7961.65
மொத்த வாக்குகள்48,129100.00
பதிவான வாக்குகள்/வருகை61,29177.237.22
Majority8,39017.7220.56
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  8. "Jabatan Perancangan Bandar dan Desa Negeri Johor" (PDF). Plan Malaysia @ Johor. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
  9. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]