உள்ளடக்கத்துக்குச் செல்

செகிஜாங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகிஜாங் (P141)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Sekijang (P141)
Federal Constituency in Johor
செகிஜாங் மக்களவைத் தொகுதி
(P141 Sekijang)
மாவட்டம்சிகாமட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை63,981 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசெகிஜாங் தொகுதி
முக்கிய நகரங்கள்பெமானிஸ்; கெமிலா; பாகோ
பரப்பளவு941 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்சலேகா முசுதபா
(Zaliha Mustafa)
மக்கள் தொகை79347[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

செகிஜாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sekijang; ஆங்கிலம்: Sekijang Federal Constituency; சீனம்: 士基央国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P141) ஆகும்.[5]

செகிஜாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து செகிஜாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சிகாமட் மாவட்டம்

[தொகு]

சிகாமட் மாவட்டம் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

இந்த மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.

செகிஜாங் மக்களவை தொகுதி

[தொகு]




2022-இல் செகிஜாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  சீனர் (36.7%)
  இதர இனத்தவர் (0.3%)
செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செகிஜாங் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P141 2004–2008 பகாரும் முகமது
(Baharum Mohamed)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 அனுவார் அப்துல் மனாப்
(Anuar Abdul Manap)
14-ஆவது மக்களவை 2018–2022 நத்ரா இசுமாயில்
(Natrah Ismail)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சலேகா முசுதபா
(Zaliha Mustafa)

செகிஜாங் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சலேகா முசுதபா
(Zaliha Mustafa)
பாக்காத்தான் அரப்பான்18,94139.2712.42
சாலகீன் முகமட்
(Md Salleheen Mohamad)
பாரிசான் நேசனல்17,20735.6712.64
உசாயிர் இசுமாயில்
(Uzzair Ismail)
பெரிக்காத்தான் நேசனல்11,61224.0724.07
முகமட் சொகார் அகமட்
(Mohd Zohar Ahmad)
சபா பாரம்பரிய கட்சி3390.700.70
முகமட் சைபுல் பைசுல் அப்துல் அலிம்
(Mohd Saiful Faizul Abd Halim)
தாயக இயக்கம்1380.290.29
மொத்தம்48,237100.00
செல்லுபடியான வாக்குகள்48,23798.74
செல்லாத/வெற்று வாக்குகள்6171.26
மொத்த வாக்குகள்48,854100.00
பதிவான வாக்குகள்/வருகை63,98175.399.58
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]