வடக்கு அசாம் கோட்டம்
Appearance
North Assam Division | |
---|---|
அசான் வடக்கு கோட்டம் | |
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள் (கத்திரிப் பூ நிறத்தில் உள்ளது அசாம் வடக்கு கோட்டம்) | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையிடம் | தேஜ்பூர் |
பெரிய நகரம் | தேஜ்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,613 km2 (2,553 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 36,84,298 |
• அடர்த்தி | 560/km2 (1,400/sq mi) |
வடக்கு அசாம் (North Assam), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வடக்கில் அமைந்துள்ள கோட்டம் ஆகும். இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரம் ஆகும். வடக்கு அசாம் கோட்டத்தில் உதல்குரி மாவட்டம், தர்ரங் மாவட்டம், சோணித்பூர் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் உள்ளது.
மாவட்டங்கள்
[தொகு]குறியீடு[1] | மாவட்டம் | தலைமையிடம் | மக்கள் தொகை (2011)[2] | பரப்பளவு (கிமீ2) | அடர்த்தி (/கிமீ2) |
---|---|---|---|---|---|
BS | பிஸ்வநாத் மாவட்டம் | பிஸ்வநாத் சார்யாலி | 612,491 | 1,100 | 557 |
DR | தர்ரங் மாவட்டம் | மங்கல்தோய் | 928,500 | 1,585 | 586 |
ST | சோணித்பூர் மாவட்டம் | தேஜ்பூர் | 1,311,619 | 2,076 | 632 |
UD | உதல்குரி மாவட்டம்# | உதல்குரி | 831,688 | 1,852 | 449 |
மொத்தம் | 4 | — | 36,84,298 | 6,613 | 557 |
# போடோலாந்தில் உள்ள மாவட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வடக்கு அசாம் கோட்டத்தின் மக்கள் தொகை 36,84,298
மொழிகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ISO 3166
- ↑ "District Census 2011".
- ↑ "C-16 Population By Mother Tongue – Assam". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.