பாகுரும்பா
Appearance
பாகுரும்பா (போடோ:|बागुरुम्बा}) என்பது வட கிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்களான போடோ மக்களின் பாரம்பரிய நடனம் ஆகும். இது ஒரு பாரம்பரிய நடனம், இது பாரம்பரியமாக ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறையினருக்கு இயல்பாக கடத்தப்படுகிறது. போடோ பெண்கள் வண்ணமயமான பாகுரும்பா நடனத்தை நிகழ்த்துகிறார்கள். பாகுரும்பா நடனம் போடோ மக்களின் பாரம்பரிய நடனமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் வேறு சில முக்கியமான நடனங்களும் போடோ மக்களிடம் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Culture of Assam | Department of Cultural Affairs | Government Of Assam, India". culturalaffairs.assam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.
- ↑ Desk, T8 Digital (2020-02-07). "Things You Must Know About Bodo's Bagurumba Dance". TIME8 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Baruah, S. (1994). "'Ethnic' Conflict as State—Society Struggle: The Poetics and Politics of Assamese Micro-Nationalism". Modern Asian Studies 28 (3): 649–671. doi:10.1017/S0026749X00011896.