அசாம் மாநிலத்தின் கோட்டங்கள்
Appearance
அசாம் மாநிலத்தின் கோட்டங்கள் (Divisons of Assam), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலம் 5 நிர்வாகக் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் அசாமின் 35 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவைகள்:
- கீழ் அசாம் கோட்டம்
- வடக்கு அசாம் கோட்டம்
- நடு அசாம் கோட்டம்
- மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்
- மேல் அசாம் கோட்டம்
கோட்டங்களின் விவரம்
[தொகு]கோட்டத்தின் பெயர் | தலைமையிடம் | மாவட்டங்கள் | மக்கள் தொகை | பரப்பளவு |
---|---|---|---|---|
பராக் பள்ளததாக்கு கோட்டம் | சில்சார் | 3 | 3,612,581 | |
நடு அசாம் கோட்டம் | நகோன் | 6 | 5,894,460 | |
கீழ் அசாம் கோட்டம் | குவகாத்தி | 12 | 13,179,980 | |
வடக்கு அசாம் கோட்டம் | தேஜ்பூர் | 4 | 4,246,834 | |
மேல் அசாம் கோட்டம் | ஜோர்ஹாட் | 10 | 7,840,943 |