உள்ளடக்கத்துக்குச் செல்

திப்ருகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்ருகார்
திப்ருகார் நகரிலிருந்து சூரிய அஸ்தமனக் காட்சி
திப்ருகார் நகரிலிருந்து சூரிய அஸ்தமனக் காட்சி
அடைபெயர்(கள்): இந்தியாவின் தேயிலை நகரம்
நாடு India
மாநிலம்அசாம்
மாவட்டம்திப்ருகார்
அரசு
 • நிர்வாகம்திப்ருகார் மாநகராட்சி
 • அமைக்கப்பட்டது1873
 • மொத்த வார்டுகள்22
பரப்பளவு
 • மொத்தம்66.14 km2 (25.54 sq mi)
ஏற்றம்
108 m (354 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,54,019
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்அசாமிய மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
7860 XX
Telephone code+91 - (0) 373 - XX XX XXX
வாகனப் பதிவுAS-06
இணையதளம்www.dibrugarh.nic.in

திப்ருகார் (Dibrugarh (அசாமிய மொழி: ডিব্ৰুগড়) நகரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது திப்ருகார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரிலிருந்து 439 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அசாமின் மேற்பகுதிகளுக்கு சுகாதாரம், தொழிற்சாலை, தகவல் தொடர்பு ஆகியவை இந்நகரின் மூலமாகவே நடைபெறுகின்றன.[2] அசாமிலுள்ள இரண்டு முக்கிய நகரங்களுள் திப்ருகாரும் ஒன்றாகும்.

மக்கட்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,54,019 ஆகும்.[3] இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 465 பேரும் அடங்குவர். ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dibrugarh – Profile". Assam Tourism. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம். Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்ருகார்&oldid=3557947" இலிருந்து மீள்விக்கப்பட்டது