கீழ் அசாம் கோட்டம்
Appearance
Lower Assam Division | |
---|---|
கீழ் அசாம் கோட்டம் | |
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள் (மெரூன் நிறத்தில் உள்ளது கீழ் அசாம் கோட்டம்) | |
ஆள்கூறுகள்: | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
Capital | பான் பஜார் |
பெரிய நகரம் | குவகாத்தி |
பரப்பளவு | |
• மொத்தம் | 22,024 km2 (8,504 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,12,52,365 |
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) |
கீழ் அசாம் கோட்டம் (Lower Assam division), அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களில் ஒன்றாகும். இது அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் பான் பஜார் நகரத்தில் உள்ளது. இக்கோட்டத்தின் பெரிய நகரம் கவுகாத்தி ஆகும்.
மாவட்டங்கள்
[தொகு]கீழ் அசாம் கோட்டம் 12 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
குறியீடு[1] | மாவட்டம் | தலைமையிடம் | மக்கள் தொகை (2011)[2] | பரப்பளவு km² | அடர்த்தி km² |
---|---|---|---|---|---|
BK | பாக்சா மாவட்டம் # | முசல்பூர் | 950,075 | 2,457 | 387 |
- | பஜாலி மாவட்டம் | பாடசாலா | 253,816 | 600 | 423 |
BP | பார்பேட்டா மாவட்டம் | பார்பேட்டா | 1,439,806 | 2,645[3] | 544 |
BO | போங்கைகாவொன் மாவட்டம் | போங்கைகாவொன் | 738,804 | 1,093 | 676 |
CH | சிராங் மாவட்டம்# | காஜல்கோன் | 482,162 | 1,170 | 412 |
DU | துப்ரி மாவட்டம் | துப்ரி | 1,394,144 | 1,608 | 867 |
GP | கோல்பாரா மாவட்டம் | கோல்பாரா | 1,008,183 | 1,824 | 553 |
KM | காமரூப் பெருநகர் மாவட்டம் | குவகாத்தி | 1,253,938 | 1,528 | 821 |
KU | காமரூப் ஊரக மாவட்டம் | அமிங்கோன் | 1,517,542 | 3,105 | 489 |
KJ | கோகராஜார் மாவட்டம்# | கோக்ரஜார் | 887,142 | 3,169 | 280 |
NB | நல்பாரி மாவட்டம் | நல்பாரி | 771,639 | 2,257 | 342 |
SSM | தெற்கு சல்மாரா மாவட்டம் | ஹட்சிங்கிமரி[4] | 555,114 | 568 | 977 |
மொத்தம் | 12 | — | 1,12,52,365 | 22,024 | 511 |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கீழ் அசாம் கோட்டத்தின் மக்கள் தொகை 1,12,52,365
மொழிகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ISO 3166
- ↑ "District Census 2011".
- ↑ "District Profile | Barpeta District | Government of Assam, India". Archived from the original on 2022-03-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
- ↑ "South Salmara-Mankachar dist inaugurated". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201023023802/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1116%2Fstate051.
- ↑ "C-16 Population By Mother Tongue – Assam". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
- ↑ Saikia, Arunabh. "A new generation of 'Miya' Muslims in Assam may vote for Congress-AIUDF – but only out of compulsion". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
- ↑ X, Samrat. "National Register of Citizens: Identity issue haunts Assam, again". Newslaundry. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.