உள்ளடக்கத்துக்குச் செல்

பலாசுபரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலாசுபரி
Palasbari
পলাশবাৰী
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்காமரூப்
ஏற்றம்
46 m (151 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்அசாமி போடோ
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண் -->
781372
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
இணையதளம்http://www.erikworld.com/palasbari

பலாசுபரி (Palasbari ) இந்தியாவின் அசாம் மாநிலம், காமரூப் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சியாகும்.

புவியியல்

[தொகு]

26.13°வடக்கு 91.5°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[1]. பலாசுபரி நகரம் கடல் மட்டத்திலிருந்து 46 மீட்டர் அல்லது 150 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] பலாசுபரி நகரத்தின் மக்கள்தொகை 4741 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் எழுத்தறிவு சதவீதம் 80% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 85% நபர்கள் ஆண்கள் மற்றும் 75% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் மக்கள் தொகையில் 9% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

கவுகாத்தி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு பலாசுபரி நகரம் உள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Falling Rain Genomics, Inc - Palasbari". Archived from the original on 2008-02-25. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாசுபரி&oldid=3562137" இலிருந்து மீள்விக்கப்பட்டது