உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தர்கர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 22°07′22″N 84°02′34″E / 22.122872°N 84.042673°E / 22.122872; 84.042673
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தர்கர் (ST)
OD-2
மக்களவைத் தொகுதி
Map
சுந்தர்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,74,244
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சுந்தர்கர் மக்களவைத் தொகுதி (Sundargarh Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியா ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]

# பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
8 தல்சாரா (ப.இ.) சுந்தர்கர் பவானி சங்கர் போய் பாரதிய ஜனதா கட்சி
9 சுந்தர்கர் (ப.கு.) ஜோகேஷ் குமார் சிங் பிஜு ஜனதா தளம்
10 பிரமித்ரபூர் (ப.கு.) ரோஹித் ஜோசப் டிர்கி
11 ரகுநாத்பாலி (ப.இ.) துர்கா சரண் தந்தி பாரதிய ஜனதா கட்சி
12 ரூர்கேலா சாரதா பிரசாத் நாயக் பிஜு ஜனதா தளம்
13 ராஜ்கங்பூர் (ப.கு.) சி. எஸ். ராசென் எக்கா இந்திய தேசிய காங்கிரசு
14 போனாய் (ப.கு.) லக்ஷ்மன் முண்டா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெற்ற வாக்கு விகிதம்
2024
42.77%
2019
45.42%
2014
24.14%
2009
22.42%
2004
45.96%
1999
52.85%
1998
47.71%
1996
28.44%
1991
37.23%
1989
54.37%
1984
56.99%
1980
41.27%
1977
53.24%
1971
35.03%

1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சுந்தர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1951 சிப்நாராயண் சிங் மகாபத்ரா இந்திய தேசிய காங்கிரசு
1957 கலோ சந்திரமணி கனாதந்திர பரிசத்
1962 யக்ஞநாராயணன் சிங்
1967 தேபானந்தா அமத் சுதந்திரா கட்சி
1971 கஜதர் மாஜி இந்திய தேசிய காங்கிரசு
1977 தேபானந்தா அமத் ஜனதா கட்சி
1980 கிறிசுட்டோபர் எக்கா இந்திய தேசிய காங்கிரசு
1984 மாரிசு குஜூர் இந்திய தேசிய காங்கிரசு
1989 தேபானந்தா அமத் ஜனதா தளம்
1991 பரிதா தோப்னோ இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 ஜூவல் ஓரம் பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009 ஏமானந்தா பிசுவால் இந்திய தேசிய காங்கிரசு
2014 ஜூவல் ஓரம் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.[2] இந்தத் தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜுவல் ஓரம் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் திலீப் குமார் திர்கியை 1,38,808 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சுந்தர்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜூவல் ஓரம் 4,94,282 42.77
பிஜத திலிப் திர்கே 3,55,474 30.76
காங்கிரசு ஜனார்தன் தேகுரே 2,61,986 22.67
நோட்டா (இந்தியா) நோட்டா 17,801 1.51
வாக்கு வித்தியாசம் 1,38,808 12.01
பதிவான வாக்குகள் 11,55,777 73.02
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:Odisha elections