உள்ளடக்கத்துக்குச் செல்

பூரி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 19°48′N 85°48′E / 19.8°N 85.8°E / 19.8; 85.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூரி
OD-17
மக்களவைத் தொகுதி
Map
பூரி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
சட்டமன்றத் தொகுதிகள்பூரி
பிரம்மகிரி
சத்யபாத்தி
பிப்பிலி
சில்கா
ரண்பூர்
நயாகர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,84,690
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

பூரி மக்களவைத் தொகுதி (Puri Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை தொகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகள்:[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
107 பூரி பூரி சுனில் குமார் மொகாந்தி பிஜத
108 பிரம்மகிரி உபாசனா மொகாபத்ரா பாஜக
109 சத்யபாத்தி ஓம் பிரகாசு மிசுரா
110 பிப்பிலி ஆசுரிட் பட்டநாயக்
118 சில்கா குர்தா பிருத்விராஜ் ஹரிச்சந்திரன்
119 ரண்பூர் நயாகர் சூரமா பாத்தி
122 நயாகர் அருண் குமார் சாகு பிஜத

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள், பாலியபட்டானா, பிபிளி, சத்தியாபாதி, பூரி, பிரம்மகிரி, சில்கா மற்றும் ரன்பூர் ஆகும்.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குவிகிதம்
2024
52.58%
2019
47.38%
2014
37.25%
2009
33.03%
2004
51.99%
1999
57.98%
1998
51.51%
1996
51.82%
1991
48.69%
1989
59.85%
1984
52.56%
1980
59.87%
1977
62.2%
1971
40.47%

1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 முறை தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பூரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 உலோகேநாத்து மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1957 சிந்தாமணி பனிகிராகி இந்திய பொதுவுடமைக் கட்சி
1962 பிபுதேந்திர மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1967 ரபி ரே சம்யுக்தா சோசலிச கட்சி
1971 பனமாலி பட்நாயக்கு இந்திய தேசிய காங்கிரசு
1977 பத்மச்சரண் சமந்தசின்கர் பாரதிய லோக் தளம்
1980 பிரச்சாமோகன் மொகந்தி இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 நீலமணி ரௌத்ரே ஜனதா தளம்
1991 பிரஜா கிசோர் திரிபாதி
1996 பினாக்கி மிஸ்ரா இந்திய தேசிய காங்கிரசு
1998 பிரஜா கிசோர் திரிபாதி பிஜு ஜனதா தளம்
1999
2004
2009 பினாக்கி மிஸ்ரா
2014
2019
2024 சம்பித் பத்ரா| பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் அன்று எண்ணப்பட்டன.[3] 2024 தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சம்பித் பத்ரா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அரூப் மோகன் பட்நாயக்கை 1,04,709 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பூரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சம்பித் பத்ரா 6,29,330 52.58
பிஜத அருப் பட்நாயக் 5,24,621 43.83
காங்கிரசு ஜெய் நாராயண் பட்நாயக் 24,342 2.03
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 7,610 0.64
வாக்கு வித்தியாசம் 1,04,709 8.75
பதிவான வாக்குகள் 11,96,938 75.43
பா.ஜ.க gain from பிஜத மாற்றம் {{{swing}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. "17 - Puri Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  3. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரி_மக்களவைத்_தொகுதி&oldid=4042640" இலிருந்து மீள்விக்கப்பட்டது