உள்ளடக்கத்துக்குச் செல்

ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 20°12′38″N 86°10′05″E / 20.210605°N 86.168113°E / 20.210605; 86.168113
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகத்சிங்பூர்
OD-16
மக்களவைத் தொகுதி
Map
ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
சட்டமன்றத் தொகுதிகள்நியாலி
பரதீப்
திர்தோல்
பாலிகுடா-எரசாமா
ஜகத்சிங்பூர்
காகத்பூர்
நிமபாரா
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்16,98,904
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிபு பிரசாத் தாராய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி (Jagatsinghpur Lok Sabha constituency) கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
92 நியாலி (ப.இ.) கட்டாக் சாபி மாலிக் பாரதிய ஜனதா கட்சி
101 பரதீப் ஜகத்சிங்பூர் சம்பத் சந்திர சுவைன்
102 திர்தோல் (ப.இ.) ரமகந்தா போய் பிஜு ஜனதா தளம்
103 பாலிகுடா-எரசாமா சாரதா பிரசன்னா ஜெனா
104 ஜகத்சிங்பூர் அமரேந்திர தாசு பாரதிய ஜனதா கட்சி
105 காகத்பூர் (ப.இ.) பூரி துசரகந்தி பெகாரா பிஜு ஜனதா தளம்
106 நிமபாரா பிராவதி பரிடா பாரதிய ஜனதா கட்சி

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள்: திர்தோல், பாலிகுடா, எரசாமா, ஜகத்சிங்பூர், கோவிந்த்பூர், நிமாபாடா மற்றும் காகத்பூர் ஆகும்.[3]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்கு விகிதம்
2024
45.80%
2019
50.41%
2014
41.64%
2009
31.42%
2004
50.34%
1999
58.00%
1998
44.84%
1996
46.07%
1991
48.09%
1989
59.48%
1984
48.19%
1980
50.97%
1977
57.3%

1977இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 13 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1977 பிரத்யும்னா கிசோர் பால் பாரதிய லோக் தளம்
1980 லட்சுமன் மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 லோகநாத் சவுத்ரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1991
1996 ரஞ்சிப் பிசுவால் இந்திய தேசிய காங்கிரசு
1998
1999 திரிலோச்சன் கனுங்கோ பிஜு ஜனதா தளம்
2004 பிரம்மானந்தா பாண்டா
2009 பிபு பிரசாத் தராய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2014 குளாமணி சம்மாள் பிஜு ஜனதா தளம்
2019 இராஜசிறீ மாலிக்
2024 பிபு பிரசாத் தராய் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

இந்திய பொதுத் தேர்தலின் 7வது கட்டத்தில் 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் அனைத்தும் 4 சூன் 4 அன்று எண்ணப்பட்டன.[4] இதன்படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிபு பிரசாத் தராய், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் இராஜசிறீ மாலிக்கை 40,696 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜகத்சிங்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிபு பிரசாத் தாராய் 5,89,093 45.80
பிஜத இராஜசிறீ மாலிக் 5,48,397 42.63
காங்கிரசு இரபீந்திர குமார் சேத்தி 1,23,570 9.61
நோட்டா (இந்தியா) நோட்டா 4,882 0.38
வாக்கு வித்தியாசம் 40,696 3.17
பதிவான வாக்குகள் 12,86,287 75.48
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AC & PC List- Jharkhand". Archived from the original on 18 December 2019.
  2. "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  3. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  4. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.