உள்ளடக்கத்துக்குச் செல்

ஜகத்சிம்மபூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°15′58″N 86°09′58″E / 20.266°N 86.166°E / 20.266; 86.166
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகத்சிம்மபூர் மாவட்டம்
ଜଗତସିଂହପୁର (ஒடியா)
மேல்: சரளா கோவில்
கீழே: பாராதீப் அருகே மகாநதியின் வாய்
அடைபெயர்(கள்): பனிக்ஷேத்ரா
ஒடிசாவில் இருப்பிடம்
ஒடிசாவில் இருப்பிடம்
Map
ஜகத்சிம்மபூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 20°15′58″N 86°09′58″E / 20.266°N 86.166°E / 20.266; 86.166
நாடு இந்தியா
மாநிலம் ஒடிசா
வருவாய் கோட்டம்மத்திய வருவாய் கோட்டம்
நிறுவப்பட்டது1 ஏப்பிரல் 1993[1]
தலைமையிடம்ஜகத்சிம்மபூர்
வட்டங்கள்8 வட்டங்கள்[2]
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்சங்க்ராம் கேசரி மொஹபத்ரா, O.A.S.(SAG)
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்ஆர்.பிரகாஷ், இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்1,759 km2 (679 sq mi)
ஏற்றம்
559.31 m (1,835.01 ft)
மக்கள்தொகை
 (2011)[4]
 • மொத்தம்11,36,971
 • அடர்த்தி650/km2 (1,700/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிஒடியா, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
754 103
தொலைபேசி குறியீடு+91
வாகனப் பதிவுOD-21
பாலின விகிதம்1.038 /
எழுத்தறிவு87.1%
மக்களவை தொகுதிஜகத்சிங்பூர் (SC)
ஒடிசா சட்டமன்றம் தொகுதி4
தட்பவெப்ப நிலைAw (கோப்பென்)
பொழிவு1,501.3 மில்லிமீட்டர்கள் (59.11 அங்)
இணையதளம்jagatsinghpur.nic.in

ஜகத்சிம்மபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜகத்சிம்மபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[5]பாராதீப் துறைமுகம் இம்மாவட்டத்தில் உள்ளது.

உட்பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5]

அவை: குஜங்கா, திர்த்தோல், பிரிடி, ரகுநாத்பூர், பாலிகுதா, நுவாகாவ், ஜகத்சிங்பூர், ஏரசமா ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பாராதீப், திர்த்தோல், பாலிகுதா-ஏரசமா, ஜகத்சிங்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[5]

இந்த மாவட்டம் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[5]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "About District". Retrieved 2022-12-15.
  2. "Tehsil". Retrieved 2022-12-15.
  3. "Who's Who". Retrieved 2022-12-15.
  4. "District Census Handbook 2011 - Jagatsinghpur" (PDF). Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  5. 5.0 5.1 5.2 5.3 இந்தியத் தேர்தல் ஆணையம். "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008)" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-14. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகத்சிம்மபூர்_மாவட்டம்&oldid=3890911" இலிருந்து மீள்விக்கப்பட்டது