பரிபடா
பரிபடா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 21°56′N 86°43′E / 21.94°N 86.72°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | மயூர்பஞ்ச் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பரிபடா நகராட்சி |
ஏற்றம் | 36 m (118 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,16,874 |
• தரவரிசை | 8வது |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 757 0xx |
தொலைபேசி குறியீடு | 06792-25xxxx/ 06792-26xxxx |
வாகனப் பதிவு | OD-11 |
இணையதளம் | www |
பரிபடா (Baripada) இந்தியாவின் கிழக்கில் அமைந்த ஒடிசா மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பரிபடா நகரம் பூதபலங்கா ஆற்றின் கரையில் உள்ளது.[3][4] பரிபடா சட்டமன்றத் தொகுதியில் பரிபடா நகரம் அமைந்துள்ளது. [3][5]இந்திய விடுதலைக்கு முன்னர் வரை மயூர்பஞ்ச் சமஸ்தானத்தின் தலைநகராக பரிபடா நகரம் இருந்தது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பரிபடா நகரத்தில் மொத்த மக்கள் தொகை 109,743 ஆகும். அதில் ஆண்கள் 56,676 மற்றும் பெண்கள் 53,067 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10,453 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.26 % ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 109,732 (93.91%), இசுலாமியர்கள் 5,241 (4.49%) , கிறித்துவர்கள் 650 (0.56 %) மற்றவர்கள் 1.05% ஆக உள்ளனர்.[6]
புவியியல்
[தொகு]21°56′N 86°43′E / 21.94°N 86.72°E பாகையில் பரிபடா நகரம் அமைந்துள்ளது.[7]இது கடல் மட்டத்திலிருந்து 36 மீட்டர் உயரத்தில் உள்ளது. பரிபடா நகரம் பூதபலங்கா ஆற்றின் கரையில் உள்ளது.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பரிபடா (1981–2010, extremes 1955–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.7 (94.5) |
39.9 (103.8) |
42.4 (108.3) |
46.0 (114.8) |
48.3 (118.9) |
47.8 (118) |
40.6 (105.1) |
36.6 (97.9) |
39.6 (103.3) |
37.4 (99.3) |
36.1 (97) |
32.7 (90.9) |
48.3 (118.9) |
உயர் சராசரி °C (°F) | 26.5 (79.7) |
30.1 (86.2) |
34.9 (94.8) |
37.8 (100) |
37.4 (99.3) |
34.9 (94.8) |
32.5 (90.5) |
32.0 (89.6) |
32.4 (90.3) |
31.7 (89.1) |
29.4 (84.9) |
26.8 (80.2) |
32.2 (90) |
தாழ் சராசரி °C (°F) | 12.7 (54.9) |
16.2 (61.2) |
20.5 (68.9) |
24.1 (75.4) |
25.4 (77.7) |
25.9 (78.6) |
25.5 (77.9) |
25.4 (77.7) |
24.8 (76.6) |
22.1 (71.8) |
17.3 (63.1) |
12.6 (54.7) |
21.1 (70) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.0 (41) |
6.8 (44.2) |
11.6 (52.9) |
15.2 (59.4) |
17.5 (63.5) |
18.9 (66) |
20.0 (68) |
20.4 (68.7) |
18.5 (65.3) |
14.6 (58.3) |
10.1 (50.2) |
5.0 (41) |
5.0 (41) |
மழைப்பொழிவுmm (inches) | 14.2 (0.559) |
23.2 (0.913) |
39.2 (1.543) |
63.9 (2.516) |
126.7 (4.988) |
274.9 (10.823) |
322.7 (12.705) |
355.7 (14.004) |
282.8 (11.134) |
145.1 (5.713) |
21.3 (0.839) |
7.3 (0.287) |
1,677.1 (66.028) |
% ஈரப்பதம் | 62 | 58 | 55 | 59 | 66 | 77 | 85 | 87 | 85 | 77 | 67 | 62 | 70 |
சராசரி மழை நாட்கள் | 1.2 | 1.8 | 2.8 | 4.6 | 6.8 | 11.7 | 16.0 | 16.6 | 12.8 | 5.9 | 1.4 | 0.7 | 82.2 |
ஆதாரம்: India Meteorological Department[8][9] |
படக்காட்சிகள்
[தொகு]-
பலராமர் கோயில்
-
ஜெகதாத்திரிஅம்மன் கோயில்
-
ஜெகதாத்திரி கோயில்
-
சிம்லிபல் தேசியப் பூங்கா, மயூர்பஞ்சு மாவட்டம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
- ↑ 3.0 3.1 "Odisha Tourism : Baripada". odishatourism.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-08.
- ↑ "Welcome To North Orissa University". www.nou.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-08.
- ↑ "About District | Mayurbhanj District, Government of Odisha | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-08.
- ↑ Baripada (Baripada Town) City Population 2011
- ↑ "Maps, Weather, and Airports for Baripada, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2020.
- ↑ "Station: Baripada Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 105–106. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M160. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.