உள்ளடக்கத்துக்குச் செல்

புவனேசுவர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 20°19′34″N 85°49′09″E / 20.325984°N 85.819077°E / 20.325984; 85.819077
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவனேசுவர்
OD-18
மக்களவைத் தொகுதி
Map
புவனேசுவர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
சட்டமன்றத் தொகுதிகள்ஜெயதேவ்
புவனேசுவர் மத்தி
புவனேசுவர் வடக்கு
ஏகாம்ரா-புவனேசுவர்
ஜாதனா
பிகுனியா
குர்தா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்16,68,225
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

புவனேசுவர் மக்களவைத் தொகுதி (Bhubaneswar Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்[தொகு]

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
111 ஜெயதேவ் (ப.இ.) குர்தா நப கிசோர் மல்லிக் பிஜத
112 புவனேசுவர் மத்தி அனந்த நாராயண் ஜெனா
113 புவனேசுவர் வடக்கு சுசாந்த் குமார் ரௌத்
114 ஏகாம்ரா-புவனேசுவர் பாபு சிங் பாஜக
115 ஜாதனா பிபுதி பூசன் பாலபந்தராய் பிஜத
116 பிகுனியா பிரதீப் குமார் சாகு
117 குர்தா பிரசாந்த குமார் ஜகதேவ் பாஜக

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் புவனேசுவர், ஜடனி, குர்தா, பெகுனியா, நயாகர், கண்டபாடா மற்றும் தசுபல்லா ஆகும்.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்கு வீதம்
2024
47.36%
2019
48.43%
2014
28.76%
2009
27.68%
2004
51.32%
1999
66.27%
1998
57.61%
1996
47.45%
1991
43.48%
1989
58.51%
1984
60.07%
1980
62.53%
1977
44.9%
1971
49.89%

1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

புவனேசுவர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு உறுப்பினர் கட்சி
குர்தா மக்களவைத் தொகுதிy
1952 லிங்கராஜ் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
புவனேசுவர் மக்களவைத் தொகுதி
1957 நுருசின்ஹா சரண் சமந்தசின்ஹர் இந்திய தேசிய காங்கிரசு
1962 ராஜா பி. சி. பன்ஜா தியோ
1967 சிந்தாமணி பனிகிராஹி
1971
1977 சிவாஜி பட்நாயக் இந்திய பொதுவுடமைக் கட்சி
1980 சிந்தாமணி பனிகிராஹி இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 சிவாசி பட்நாயக்கு இந்திய பொதுவுடமைக் கட்சி
1991
1996 சவுமியா ரஞ்சன் பட்நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1998 பிரசன்னா குமார் பதாசனி பிஜு ஜனதா தளம்
1999
2004
2009
2014
2019 அபராஜித சாரங்கி பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் அன்று எண்ணப்பட்டது.[3] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அபராஜித சாரங்கி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் மன்மத் ரௌத்ரேவை 35,152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: புவனேசுவர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அப்ராஜிதா சாரங்கி 5,12,519 47.36 -1.09
பிஜத மன்மாத் ரெளத்ரி 4,77,367 44.11 -1.96
காங்கிரசு சையது யாசீர் நவாசு 66,362 6.13
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 8,302 0.77 -0.16
வாக்கு வித்தியாசம் 35,152 3.25 -0.87
பதிவான வாக்குகள் 10,82,215 64.49 +5.32
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhubaneswar, Odisha". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.
  3. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.

வார்ப்புரு:Odisha elections