உள்ளடக்கத்துக்குச் செல்

கலகண்டி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 19°52′19″N 83°06′10″E / 19.871834°N 83.102733°E / 19.871834; 83.102733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலகண்டி
OD-11
மக்களவைத் தொகுதி
Map
கலகண்டி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்17.00,318
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கலகண்டி மக்களவைத் தொகுதி (Kalahandi Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி நூவாபடா மாவட்டம் மற்றும் கலகண்டி மாவட்டத்தில் பரவிக்காணப்படுகிறது.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றப் பிரிவுகள் கரியார், தரம்கர், கோக்சாரா, ஜுனாகர், பவானிபட்னா, நர்லா மற்றும் கேசிங்கா.[1]

எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் தற்போது பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
71 நுவாபாடா நுவாபாடா ராஜேந்திர தோலாகியா பிஜத
72 கரியார் அதிராஜ் மோகன் பனிகிராஹி
77 லாஞ்சிகர் (ப.இ.) கலகண்டி பிரதீப் குமார் திசாரி
78 ஜுனாகர் திப்யா சங்கர் மிசுரா
79 தர்மகர் சுதிர் ரஞ்சன் பட்ஜோசி பாஜக
80 பவானிபட்னா (ப.இ.) சாகர் சரண் தாசு இதேகா
81 நார்லா மனோரமா மொகந்தி பிஜத

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்கு விகிதம்
2024
38.74%
2019
35.18%
2014
25.16%
2009
28.25%
2004
47.35%
1999
57.89%
1998
56.55%
1996
35.15%
1991
30.65%
1989
46.57%
1984
47.6%
1980
51.16%
1977
64.6%
1971
56.88%

1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.

கலகண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
கலகண்டி பாலாங்கிர் மக்களவைத் தொகுதியாக'
1952[a] கிரிதாரி போய் கனாதந்திர பரிசத்
இராஜேந்திர நாராயண் சிங் தியோ
கலகண்டி மக்களவைத் தொகுதியாக'
1957[b] பைஜோய் சி பிரதான் கனாதந்திர பரிசத்
பிரதாப் கேசரி தியோ
1962 பிரதாப் கேசரி தியோ
1967 சுதந்திரா கட்சி
1971
1977 சுயேச்சை
1980 ராசா பெகாரி பெகாரா இந்திய தேசிய காங்கிரசு
1984 ஜகநாத் பட்நாயக்
1989 பக்தா சரண் தாசு ஜனதா தளம்
1991 சுபாசு சந்திர நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1996 பக்தா சரண் தாசு சமதா கட்சி
1998 விக்ரம் கேசரி தியோ பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009 பக்தா சரண் தாசு இந்திய தேசிய காங்கிரசு
2014 ஆர்கா கேசரி தியோ பிஜு ஜனதா தளம்
2019 பசந்த குமார் பாண்டா பாரதிய ஜனதா கட்சி
2024 மாளவிகா தேவி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[2] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாளவிகா தேவி பிஜு ஜனதா தளம் வேட்பாளர் லம்போதர் நியாலை விட 1,33,813 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கலாகண்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி மாளவிகா தேவி 5,44,303 40.79 5.53
பிஜு ஜனதா தளம் இலம்போதர் நியால் 4,10,490 30.77 2.31
இந்திய தேசிய காங்கிரசு துரோபதி மஜ்கி 3,03,199 22.72 3.27
நோட்டா (இந்தியா) நோட்டா 19715 1.48
வாக்கு வித்தியாசம் 1,33,813 10.02
பதிவான வாக்குகள் 13,34,244 77.90 1.49
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

குறிப்புகள்

[தொகு]
  1. It was a 2 member constituency
  2. It was a 2 member constituency

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1811.htm

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:Odisha elections