உள்ளடக்கத்துக்குச் செல்

போலங்கிர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 20°40′55″N 83°20′18″E / 20.681917°N 83.338233°E / 20.681917; 83.338233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலங்கிர்
OD-10
மக்களவைத் தொகுதி
Map
போலங்கிர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்18,00,136
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

போலங்கிர் மக்களவைத் தொகுதி (Bolangir Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்திய ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தச் தொகுதியில் பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
64 பீர்மகாராஜ்பூர் (ப.இ.) சுபர்ணபூர் ரகுநாத் ஜகதாலா பாரதிய ஜனதா கட்சி
65 சோனேபூர் நிரஞ்சன் பூஜாரி பிஜு ஜனதா தளம்
66 லோயிசிங்கா (ப.இ.) பலாங்கீர் முகேஷ் மஹாலிங் பாரதிய ஜனதா கட்சி
67 பாட்நகர் கனக் வர்தன் சிங் தியோ
68 பலாங்கிர் காளிகேஷ் நாராயண் சிங் தியோ பிஜு ஜனதா தளம்
69 திட்டிட்லாகர் நபின் குமார் ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
70 காந்தபஞ்சி இலட்சுமன் பாக்

2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றப் பிரிவுகள் நவபாரா, டிடிலாகர், காந்தபஞ்சி, பட்நகர், செய்டலா, லோயிசிங்கா மற்றும் பலாங்கிர் ஆகும்.[1]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் பெற்ற வாக்குவிகிதம்
2024
44.12%
2019
38.12%
2014
29.02%
2009
29.8%
2004
44.33%
1999
64.06%
1998
61.75%
1996
34.81%
1991
36.22%
1989
64.25%
1984
52.63%
1980
55.59%
1977
63.09%
1971
61.88%

1962இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பலாலங்கிர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1962 கிருசிகேஷ் மகாநந்த் ஞானாந்திர பரிசத்
1967 ராஜ் ராஜ் சிங் தியோ சுதந்திராக் கட்சி
1971
1977 ஐந்து சாகு ஜனதா கட்சி
1980 நித்தியானந்தா மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 பால்கோபால் மிசுரா ஜனதா தளம்
1991 சரத் பட்டநாயக்கு இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 சங்கீதா குமாரி சிங்க் டேவ் பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009 காளிகேசு நாராயண் சிங் தியோ பிஜு ஜனதா தளம்
2014
2019 சங்கீதா குமாரி சிங்க் டேவ் பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024-இல்[2]எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சங்கீதா குமாரி சிங் தியோ பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சுரேந்திர சிங் போயை 1,32,664 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்:போலங்கிர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சங்கீதா குமாரி சிங்க் டேவ் 6,17,744 44.12 6
பிஜத சுரேந்திர சிங் போய் 4,85,080 34.64 1.98
காங்கிரசு மனோஜ் குமார் மிசுரா 2,30,874 16.49 4.25
நோட்டா (இந்தியா) நோட்டா 16,064 1.15 0.07
வாக்கு வித்தியாசம் 1,32,664 9.48 7.98
பதிவான வாக்குகள் 14,00,248 77.52 2.61
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.

வெளி இணைப்புகள்

[தொகு]