உள்ளடக்கத்துக்குச் செல்

பாலசோர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°29′23″N 86°55′13″E / 21.489723°N 86.920189°E / 21.489723; 86.920189
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலசோர்
OD-6
மக்களவைத் தொகுதி
Map
பாலசோர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்16,05,157
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பாலசோர் மக்களவைத் தொகுதி (Balasore Lok Sabha constituency) ஒடிசா மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதியாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.[1][2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
32 படாசகி (ப.இ.) மயூர்பஞ்ச் சனாதன் பிஜுலி பாஜக
35 ஜலேசுவர் பாலசோர் அசுவினி குமார் பத்ரா பிஜத
36 போக்ராய் கௌதம் புத்த தாசு
37 பாசுடா சுபாசினி ஜெனா
38 பாலசோர் மானசு குமார் தத்தா பாஜக
39 ரெமுனா (ப.இ.) கோபிந்த சந்திர தாசு
40 நீள்கிரி சந்தோசு கதுவா

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]

1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.

வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்கு விகிதம்
2024
45.49%
2019
41.74%
2014
31.75%
2009
24.73%
2004
58.37%
1999
55.68%
1998
53.17%
1996
52.9%
1991
44.08%
1989
56.27%
1984
56.55%
1980
59.09%
1977
55.74%
1971
37.97%

பாலசோர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952[a] கன்கு சரண் ஜெனா இந்திய தேசிய காங்கிரசு
பாகபத் சாகு
1957[b] கன்கு சரண் ஜெனா
பாகபத் சாகு
1962 கோகுலானந்த மொகந்தி
1967 சமரேந்திர குண்டு பிரஜா சோசலிச கட்சி
1971 சியாம் சுந்தர் மகாபத்ரா இந்திய தேசிய காங்கிரசு
1977 சமரேந்திர குண்டு பாரதிய லோக் தளம்
1980 சிந்தாமணி ஜெனா இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 சமரேந்திர குண்டு ஜனதா தளம்
1991 கார்த்திக் மொகாபத்ரா இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 கரபெலா சுவைன் பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009 சிறீகாந்த் குமார் ஜெனா இந்திய தேசிய காங்கிரசு
2014 இரவீந்திர குமார் ஜெனா பிஜு ஜனதா தளம்
2019 பிரதாப் சந்திர சாரங்கி பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.[3] இத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும் மக்களவை உறுப்பினராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி பிஜு ஜனதா தளம் வேட்பாளர் லெகஷ்ரீ சமந்த்சிங்கரை 1,47,156 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பாலசோர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பிரதாப் சந்திர சாரங்கி 5,63,865 45.49 3.7
பிஜு ஜனதா தளம் லேகாசிறீ சமாந்சிந்கார் 4,16,709 33.62 7.0
இந்திய தேசிய காங்கிரசு சிறிகாந்த் குமார் ஜென்னா 2,37,007 19.12 3.63
நோட்டா (இந்தியா) நோட்டா 7,350 0.59
வாக்கு வித்தியாசம் 1,47,156 11.87
பதிவான வாக்குகள் 12,39,635 76.77
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

குறிப்புகள்

[தொகு]
  1. It was a 2 member constituency
  2. It was a 2 member constituency

மேற்கோள்கள்

[தொகு]
  1. "17 - Puri Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  3. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.