கிறிசுட்டோபர் எக்கா
Appearance
கிறிசுட்டோபர் எக்கா Christopher Ekka | |
---|---|
கிறிசுட்டோபர் எக்காவின் உருவப்படம் | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1980-1984 | |
முன்னையவர் | தேபானந்தா அமத்து |
பின்னவர் | மௌரிசு குச்ச்சூர் |
தொகுதி | சுந்தர்கர் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 சூலை 1943 குசும்தேகி, சுந்தர்கட் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | செபசுடியானா லக்ரா |
பிள்ளைகள் | சி.எசு. இரசீம் எக்கா |
மூலம்: [1] |
கிறிசுட்டோபர் எக்கா (Christopher Ekka) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3] செபசுடியானா லக்ரா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சி.எசு. இரசீம் எக்கா என்ற ஒரு குழந்தை இருந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1981). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 55.
- ↑ Sir Stanley Reed (1982). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 820.
- ↑ Surya Narayan Misra (1987). Dynamics of Tribal Politics in Orissa. S.S. Publications. p. 47.