உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தாத்தான் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தாத்தான் (P173)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Putatan (P173)
Federal Constituency in Sabah
புத்தாத்தான் மக்களவைத் தொகுதி
(P173 Putatan)
மாவட்டம்கோத்தா கினபாலு மாவட்டம்;
பெனாம்பாங் மாவட்டம்
மேற்கு கரை பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை63,173 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபுத்தாத்தான் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள் புத்தாத்தான்
பரப்பளவு58 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சால்மி யகயா
(Shahelmey Yahya)
மக்கள் தொகை115,203 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

புத்தாத்தான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Putatan; ஆங்கிலம்: Putatan Federal Constituency; சீனம்: 必打丹国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P173) ஆகும்.[5]

புத்தாத்தான் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து புத்தாத்தான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

புத்தாத்தான் மாவட்டம்

[தொகு]

புத்தாத்தான் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் புத்தாத்தான் நகரம். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் புத்தாத்தான் மாவட்டமும் ஒன்றாகும்.

புத்தாத்தான் நகரம், கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியின் (Greater Kota Kinabalu) துணைக்கோள் நகரங்களில் ஒன்றாகும். புத்தாத்தான் நகருக்கு அருகாமையில் பெத்தகாஸ் (Petagas) எனும் மற்றும் ஒரு துணைக்கோள் நகரமும் உள்ளது.[7]

புத்தாத்தான் நகரத்திற்குக் கிழக்கில் பெனாம்பாங் மாவட்டம்; தெற்கில் பாப்பார் மாவட்டம்; வடக்கில் கோத்தா கினபாலு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு நடுவில் புத்தாத்தான் நகரம் அமைந்துள்ளது. மேற்கில் தென் சீனக் கடல் உள்ளது.

புத்தாத்தான் மக்களவைத் தொகுதி

[தொகு]




புத்தாத்தான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (37.1%)
  சீனர் (14%)
  இதர இனத்தவர் (6.2%)





புத்தாத்தான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (51.72%)
  பெண் (48.28%)

புத்தாத்தான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.73%)
  21-29 (23.58%)
  30-39 (24.04%)
  40-49 (16.44%)
  50-59 (12.81%)
  60-69 (10.12%)
  70-79 (4.19%)
  80-89 (1.26%)
  + 90 (0.84%)
புத்தாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
புத்தாத்தான் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P173 2004-2008 மார்க்கசு மொஜிகோ
(Marcus Mojigoh)
பாரிசான் நேசனல்
(உப்கோ)
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018-2022 அவாங் உசைனி சகாரி
(Awang Husaini Sahari)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சால்மி யகயா
(Shahelmey Yahya)
பாரிசான் நேசனல்
(அம்னோ)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சால்மி யகயா
(Shahelmey Yahya)
பாரிசான் நேசனல் (BN)16,23439.361.14 Increase
அவாங் உசைனி சகாரி
(Awang Husaini Sahari)
பாக்காத்தான் அரப்பான் (PH)16,11039.066.75
அகமட் முகம்ட் சாயிட்
(Ahmad Mohd Said)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)8,51120.6320.63 Increase
போயின் தூடுசு
(Poyne Tudus @ Patrick Payne)
தாயக இயக்கம் (GTA)3940.960.96 Increase
மொத்தம்41,249100.00
செல்லுபடியான வாக்குகள்41,24997.70
செல்லாத/வெற்று வாக்குகள்9722.30
மொத்த வாக்குகள்42,221100.00
பதிவான வாக்குகள்63,17365.3011.83
Majority1240.37.30
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "Putatan is situated in the West coast of Sabah and is just 15.6 kilometers away from the State capital, Kota Kinabalu. Putatan is known as Kota Kinabalu's satellite town along with Petagas town". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]