உள்ளடக்கத்துக்குச் செல்

பியூபோர்ட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூபோர்ட் (P177)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Beaufort (P177)
Federal Constituency in Sabah
பியூபோர்ட் மக்களவைத் தொகுதி
(P177 Beaufort)
மாவட்டம்கோலா பென்யூ மாவட்டம்
பியூபோர்ட் மாவட்டம்
உட்பகுதி பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை43,248 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபியூபோர்ட் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா பென்யூ
பரப்பளவு871 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சித்தி அமினா அச்சிங்
(Siti Aminah Aching)
மக்கள் தொகை52,107 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பியூபோர்ட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beaufort; ஆங்கிலம்: Beaufort Federal Constituency; சீனம்: 保佛联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு, கோலா பென்யூ மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P177) ஆகும்.[5]

பியூபோர்ட் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து பியூபோர்ட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கோலா பென்யூ மாவட்டம்

[தொகு]

கோலா பென்யூ மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலா பென்யூ (Kuala Penyu Town) நகரம், கோலா பென்யூ மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது.

கோலா பென்யூ மாவட்டத்தில் டூசுன் பழங்குடியினர் மிகுதியாக வாழ்கின்றனர். கோலா பென்யூ அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. குறிப்பாக தெம்புரோங் கடற்கரை; சாவாங்கான் கடற்கரை; சுங்கை லபுவான் நீர் முகப்பு போன்ற கடற்கரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கோலா பென்யூ நகரின் மையத்தில் ஓடும் சுங்கை லபுவான் நதியின் பெயரில் இருந்து சுங்கை லபுவான் முகத்துவாரத்திற்குப் பெயர் பெறப்பட்டது. இந்த மாவட்டத்திற்கு "ஆமை" வடிவத்திலான கற்களில் இருந்து அதன் பெயர் பெறப்பட்டது. மலாய் மொழியில் ’கோலா’ (Kuala) என்றால் ஆற்றின் முகத்துவாரம்; ’பென்யூ’ (Penyu) என்றால் ஆமை என்று பொருள்படும்.

பியூபோர்ட் மக்களவைத் தொகுதி

[தொகு]




பியூபோர்ட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  மலாயர் (19.6%)
  இதர இனத்தவர் (3.1%)





பியூபோர்ட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.33%)
  பெண் (49.67%)

பியூபோர்ட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (5.51%)
  21-29 (18.63%)
  30-39 (21.27%)
  40-49 (18.77%)
  50-59 (17.18%)
  60-69 (11.79%)
  70-79 (4.61%)
  80-89 (1.66%)
  + 90 (0.58%)
பியூபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பியூபோர்ட் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P154 1995–1999 நூர்னிக்மன் அப்துல்லா
(Nurnikman Abdullah)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999–2004 அனிபா அமான்
(Anifah Aman)
11-ஆவது மக்களவை P177 2004–2008 அசிசா முகமது டுன்
(Azizah Mohd Dun)
12-ஆவது மக்களவை 2008–2011 லாஜிம் உகின்
(Lajim Ukin)
2011–2013 சுயேச்சை
13-ஆவது மக்களவை 2013–2018 அசிசா முகமது டுன்
(Azizah Mohd Dun)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
14-ஆவது மக்களவை 2018
2018–2019 சுயேச்சை
2019-2020 பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2020–2022 சபா மக்கள் கூட்டணி
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சித்தி அமினா அச்சிங்
(Siti Aminah Aching)
பாரிசான் நேசனல்
(அம்னோ)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சித்தி அமினா அச்சிங்
(Siti Aminah Aching)
பாரிசான் (BN)10,57036.085.64
ஜொகைர் மாட் லானி
(Johair Mat Lani)
மக்களாட்சி கட்சி (KDM)8,05227.4827.48 Increase
டிகின் மூசா
(Dikin Musah)
பாக்காத்தான் (PH)7,83526.742.05
மசுரி அதுல்
(Masri Adul)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)2,1527.357.35 Increase
ஜொகான் கிரிசுதபர் கனி
(Johan Christopher Ghani)
சுயேச்சை (Independent)5461.861.86 Increase
மட்லானி சப்லி
(Matlani Sabli)
சுயேச்சை (Independent)1430.490.49 Increase
மொத்தம்29,298100.00
செல்லுபடியான வாக்குகள்29,29897.91
செல்லாத/வெற்று வாக்குகள்6262.09
மொத்த வாக்குகள்29,924100.00
பதிவான வாக்குகள்43,24867.7416.70
Majority2,5188.593.65
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]