உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தம், இந்தியா

ஆள்கூறுகள்: 15°57′20″N 80°34′06″E / 15.9556°N 80.5683°E / 15.9556; 80.5683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தம்
கிராமம்
கிபி எட்டாம் நூற்றாண்டின் கௌதம புத்தரின் வெண்கலச் சிலை, பிரித்தானிய அருங்காட்சியகம்
கிபி எட்டாம் நூற்றாண்டின் கௌதம புத்தரின் வெண்கலச் சிலை, பிரித்தானிய அருங்காட்சியகம்
புத்தம் is located in ஆந்திரப் பிரதேசம்
புத்தம்
புத்தம்
ஆந்திரப் பிரதேசத்தில் புத்த கிராமத்தின் அமைவிடம்
புத்தம் is located in இந்தியா
புத்தம்
புத்தம்
புத்தம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°57′20″N 80°34′06″E / 15.9556°N 80.5683°E / 15.9556; 80.5683
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
தாலுக்காகர்லாபேலம்
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,682
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
522111[2]
வாகனப் பதிவுAP
பாலின விகிதம்1.08 /
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

புத்தம் (Buddam or Buddham), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பௌத்தத் தொல்லியல் கிராமம் ஆகும்.[3][4]

இக்கிராமத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட பல பௌத்த நினைவுச் சின்னங்கள் அமராவதி மற்றும் ஐதராபாத் தொல்லியல் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [5]

19ம் நூற்றாண்டில் இக்கிராமத்தை அகழாய்வு செய்த போது, கிபி எட்டாம் நூற்றாண்டு காலத்திய கௌதம புத்தரின் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது..[6]

இதனையும் காணக

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  2. "Indian Postal PIN codes". Archived from the original on 2007-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
  3. "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 5. Archived from the original (PDF) on 14 December 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  4. "Adminsistrative divisions of Guntur district" (PDF). guntur.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.
  5. "Alphabetical List of Monuments - Andhra Pradesh". Archaeological Survey of India. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  6. British Museum Collection

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buddam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தம்,_இந்தியா&oldid=3587638" இலிருந்து மீள்விக்கப்பட்டது