குண்டூர் மாவட்டம்
குண்டூர் | |
---|---|
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
தலைமையிடம் | குண்டூர் |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர்[1] | ஸ்ரீ எம். வேணு கோபால் ரெட்டி, இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர்[2] | ஸ்ரீ கே. ஆரிப் ஹபீஸ், இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,443 km2 (943 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,91,075 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | guntur |
குண்டூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் குண்டூர் நகரில் உள்ளது. 2,443 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 20,91,075 மக்கள் வாழ்கிறார்கள்.[3][4]
மாவட்டம் பிரிப்பு
[தொகு]இம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய பாபட்லா மாவட்டம் மற்றும் பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[5][6]
புவியியல்
[தொகு]குண்டூர் மாவட்டம் 2,443 சதுர பரப்பளவு கொண்டது,[7][8] மாவட்டத்தின் வடகிழக்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மாவட்டத்தின் தென்கிழக்கில் வங்காள விரிகுடா இருக்கின்றது. தெற்கில் பிரகாசம் மாவட்டமும் மேற்கில் மகபூப்நகர் மாவட்டமும் உள்ளன. வடமேற்கில் நல்கொண்டா மாவட்டம் உள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இதில் மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. மண்டலங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
# | குண்டூர் பிரிவு | தெனாலி பிரிவு |
---|---|---|
1 | குண்டூர் கிழக்கு | மங்களகிரி |
2 | குண்டூர் மேற்கு | ததேபல்லே |
3 | மெடிகொண்டூரு | துக்கிராலா |
4 | பெடகக்கனி | கொல்லிப்பாறை |
5 | பெடநந்திபாடு | செப்ரோலு |
6 | பிரங்கிபுரம் | காக்குமானு |
7 | பிரதிபடு | பொன்னூர் |
8 | தாடிகொண்டா | தெனாலி |
9 | துள்ளூர் | |
10 | வத்திசெருகுரு |
படங்கள்
[தொகு]-
உப்பலப்படு
-
செபுரோலிலுள்ள பிரம்மா கோவில்
-
மங்கலகிரி கோவில்
-
கொண்டவிடு கோட்டை
-
கொடப்பக்கொண்டாவிலுள்ள சிவலிங்கம்
-
அமராவதியில் உருவாகிக் கொண்டிருக்கும் தியான புத்தர்
-
எஸ்.ஆர்.பி.எம் தேவாலயம்
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://guntur.ap.gov.in/about-district/whos-who/
- ↑ https://guntur.ap.gov.in/about-district/whos-who/
- ↑ "Guntur district". AP state portal. Archived from the original on 15 February 2016. Retrieved 18 January 2016.
- ↑ "District Census Handbook – Guntur" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. Retrieved 13 May 2016.
- ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andhra Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1111–1112. ISBN 978-81-230-1617-7. Retrieved 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ "Island Directory Tables: Islands by Land Area". United Nations Environment Program. 1998-02-18. Archived from the original on 2018-02-20. Retrieved 2011-10-11.
Bangka 11,413
வெளியிணைப்புக்கள்
[தொகு]- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2013-05-16 at the வந்தவழி இயந்திரம்